April 2, 2025

துயர் பகிர்தல் கமாலாம்பிகை மகேந்திரமூர்த்தி

யாழ். சுன்னாகம் ஊராட்டி சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட கமாலாம்பிகை மகேந்திரமூர்த்தி அவர்கள் 04-12-2020 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனி Bremen இல் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(முன்னாள் தலைமை பாதுகாவலர்- இலங்கை புகையிரத இலாக்கா), சவுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி(முன்னாள் தலைமை தபால் அதிபர்- இலங்கை தபால்சேவை இலாக்கா), யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகேந்திரமூர்த்தி அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அனாசுயன், அருனோதயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுவேதா அவர்களின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கணேசன், மகேசன், கருனாகரன், சிவகுமார் மற்றும் பரமேசன், கலைமகள், பூவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

லோகராணி, செல்வநாயகி, மதிவதனி, குமாரி, காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தன், ராஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லோகேஸ்வரன், துஷாந்தா, தர்சாந்தா, தர்ஷிகா, லலித், லதா, துஷாரி, சுபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மயூரதி, அரிகரன், கிருஷாந்த், ரசித் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

அஷ்யா அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஜேர்மனி Bremen நகரில் கட்டுப்படுத்தப்பட்ட இறுதிச்சடங்குகள் பற்றிய விபரங்களை விரைவில் அறியத்தருவோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அனாசுயன் மகேந்திரமூர்த்தி – மகன்