தென் இலங்கையையும் உலகத்தையும் கையாளக்கூடிய தமிழ் தலைமை எது? சண்முகவடிவேல்
இலங்கை அரசியல் பரப்பில் மீண்டும் ஒரு பாராளுமன்றத் தேர்தல் தயாராகிறது.தென் இலங்கையில் ஆளும் தரப்பும் எதிர்தரப்பும் தேர்தலுக்கு தயாரானது போல் தமிழ் தரப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு உயர்...