November 21, 2024

Monat: Juni 2020

இங்கிலாந்தில் முடக்க நிலையை எதிர்நோக்கும் லெய்செஸ்டர் நகரம்!

இங்கிலாந்தில் முடக்க நிலை அடுத்த மாதம் தளர்த்தப்படவுள்ள நிலையில், இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிப்பதால் அந்நகரை மட்டும் முடக்க நிலையில் வைத்திருப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது....

காவல்துறையால் முடியாதாம்: படை களமிறக்கம்!

யாழ்.மாவட்டத்தில் வாள்வெட்டு வன்செயல்களில் ஈடுபடும் கும்பல்களை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரம் படையினருக்கும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையில் ஆவா குழு என்ற வாள்வெட்டு வன்செயல் குழுவின் தலைவர்...

மீம்ஸ்களில் வதைபடும் சிறீதரன் – சுமந்திரன் கூட்டு!

தேர்தல் களம் சூடுபிடித்து வருகின்ற அதேவேளை சமூக ஊடகங்களது பிரச்சாரமும் உக்கிரமடைந்து வருகின்றது. அரசியல்வாதிகளை கேலிச்சித்திரங்கள் பாணியில் விமர்சித்த போது சீற்றமடைந்த அரசியல் தலைவர்கள் தற்போது சமூக...

வெளியானது தமிழரசுக்கட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளர் பெயர் விபரங்கள்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகத் தேசியப்பட்டியல் நியமனத்துக்காக வழங்கப்பட்ட பட்டியலில் இடம் பெற்றவர்களின் பெயர் விவரம் வெளியாகியுள்ளது. 1) அம்பிகா சற்குணராசா – சட்டத்தரணி, யாழ்ப்பாணம்....

தமிழர் தாயகத்தில் மீண்டும் ஊடக அடக்குமுறைகள்!

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் மீண்டும் அதிகரித்து ஊடக நெருக்கடிகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் யாழ்.ஊடக அமையம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இது தொடர்பில் இன்று யாழ்.ஊடக...

பிரபாகரனால் முடியாததை விக்கினேஸ்வரனும், ஹூலும் முயற்சிக்கின்றனர் – சரத் வீரசேகர

விக்கினேஸ்வரன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தபோது சிங்கள மக்களுக்கு எதிரான 27 பிரேரணைகளை அங்கீகரித்திக்கின்றார் என ரியர் அத்மிரலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கொழும்பு மாவட்ட வேட்பாளர் சரத்...

பாடகி ஜானகி நலமே:செய்திகள் வதந்தியே!

பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வதந்தியை அவரது மகன் மறுத்துள்ளார். பாடகி ஜானகி கடந்த சில நாட்களாக உடல் நலம்...

யார் கொன்றார்கள்? சுரேஸ் அவர்களே கொன்றார்கள்! சவேந்திர சில்வா

காணாமல் போனவர்கள் இறந்து போயிருப்பார்கள் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியிருக்கும் கருத்து உண்மையானால் அவர்கள் எவ்வாறு? யாரால்? எதற்காக சொல்லப்பட்டார்கள் என்பதை அரசு வெளிப்படுத்த...

மீண்டும் பாடசலைகள்! மூன்று கட்டங்களாத் திறப்பு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்று மாத காலமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளன. கல்வி  நடவடிக்கைகள் 4 கட்டங்களாக ஆரம்பிக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக நாளை அதிபர்கள், ஆசிரியர்கள், நிர்வாக...

வடகிழக்கு தமிழருக்கு இல்லை?

இலங்கையில் தமிழர்களிற்கு பூர்வீக பிரதேசம் ஒன்றில்லை. இங்கு பௌத்தத்திற்கு முன்னுரிமையளிப்பதில் தவறில்லை. வடக்கு கிழக்கு பூர்வீக பிரதேசம் என்பதே பிரபாகரனின் கோசம். அதைத்தான் நீங்கள் முன்னெடுக்கிறீர்கள் என...

அம்பாறை ஆளும் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 33 பேர் கைது

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்றுவாய் வெட்டும் முயற்சியில் ஈடுபட்டதாக கைதான வேட்பாளர் உட்பட 33 பேர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் சனிக்கிழமை(27) மாலை இடம்பெற்றதுடன் சம்பவம் தொடர்பாக...

சொல்லி அடிப்போம்:சி.வி

நாங்கள் எமது எதிரிகளை விமர்சனம் செய்வதிலும் பார்க்க எமது கொள்கைகளையும் நாம் செய்யவிருக்கும் நடவடிக்கைகளையும் மக்களுக்கு எடுத்துரைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளோம். ஆனால், மற்றவர்கள் செய்யும் கபடமான,...

“அரசியல், சமூக, பொருளாதார ரீதியாகவும் எம் மக்களிடையே ஒரு மாற்றத்தைக் கொண்டுவர நாம் நடவடிக்கை எடுக்க போகின்றோம் -சி.வி.விக்னேஸ்வரன்

“அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் எம் மக்களிடையே ஒரு மாற்றத்தைக் கொண்டுவர நாம் நடவடிக்கைகள் எடுக்க இருக்கின்றோம். ஆசிரியர்கள் பலரையும் மேலும் தொழில் ரீதியாக...

துயர் பகிர்தல் திரு முத்தையா ஞானசேகரம்

திரு முத்தையா ஞானசேகரம் (உரிமையாளர்- நித்தி லைற்) தோற்றம்: 13 அக்டோபர் 1959 - மறைவு: 25 ஜூன் 2020 யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை...

ஊரடங்கு சட்டம் முழுமையாக இரத்து!

இன்று முதல் நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டமானது முழுமையாக தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் ஒரு கட்டமாக அமுல்பட்டுத்தப்பட்டிருந்த ஊரடங்கு...

துயர் பகிர்தல் திரு பீற்றர் பொண்ராஜ் சுவாம்பிள்ளை

திரு பீற்றர் பொண்ராஜ் சுவாம்பிள்ளை தோற்றம்: 30 செப்டம்பர் 1943 - மறைவு: 25 ஜூன் 2020 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பீற்றர் பொண்ராஜ்...

இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான உறவில் பாதிப்பு? காரணம் என்ன தெரியுமா ??

கடன்களை செலுத்தும் காலத்தை நீடித்துத்தருமாறு இந்தியாவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகக்கு நான்கு மாதங்களாகியும் பதில் இல்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்திய பிரதமரிடம்...

ரஷ்ய ராணுவ விமானங்கள் நடுவானில் வைத்தே தடுத்து நிறுத்திய அமெரிக்க போர் விமானங்கள்..!!

அமெரிக்கா – அலாஸ்கா வான்வெளியில் அத்துமீறி பறந்த ரஷ்யாவின் ராணுவ விமானத்தை அமெரிக்காவின் போர் விமானங்கள் இடைநிறுத்தியது. இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து...

புலிகளே புலிகளை கொன்றனர்; காணாமல் போனவர்கள் அப்படி கொல்லப்பட்டிருக்கலாம்!

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்தவர்களை அந்த அமைப்பினரே கொன்று உடலை மறைத்தனர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படுபவர்கள் அப்படி காணாமல் போயிருக்கலாம். அல்லது யுத்தத்தில் இறந்திருக்கலாம். சரணடைந்த அனைவரும்...

வடக்கில் இனி காணி விடுவிப்பு இல்லை? இராணுவத் தளபதி…!!

“வடக்கில் படையினரின் ஒரு முகாமைக்கூட அகற்றவும் மாட்டோம்; குறைக்கவும் மாட்டோம். இராணுவத்தினர் அங்கு தொடர்ந்து நிலைகொள்வார்கள் என திட்டவட்டமாகத் தெரிவித்தார் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர...

வட- கிழக்கில் 20 ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றுவதற்கு உதவுவோம்- ஜனநாயகப் போராளிகள் கட்சி

வட- கிழக்கில் 20 ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றுவதற்கு உதவுவோம்- ஜனநாயகப் போராளிகள் கட்சி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு- கிழக்கில் 20 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...