துயர் பகிர்தல் திரு விஸ்வலிங்கம் சந்திரதாஸ் (ரவி)
திரு விஸ்வலிங்கம் சந்திரதாஸ் (ரவி)
29 OCT 1966 – 24 JUN 2020 (53 வயது)
பிறந்த இடம் :
புங்குடுதீவு 9ம் வட்டாரம்
வாழ்ந்த இடங்கள் :
Lausanne – Switzerland Gossau – Switzerland
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும், சுவிஸ் St.Gallen Gossau ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் சந்திரதாஸ் அவர்கள் 24-06-2020 புதன்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற தம்பிராசா, கோதைநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜனிதாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜகானா அவர்களின் பாசமிகு தந்தையும்,
இந்துமதி, ஈஸ்வரதாஸ், மதியாபரணம்(மோகன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தெய்வேந்திரலிங்கம், பிறேமகுமாரி, தயாநிதி, காலஞ்சென்ற மோகனாம்பாள், ஜெகதாம்பாள், காலஞ்சென்ற இந்திரகுமார்(அப்பன்), இராசகுமார், கருணகுமார்(மாவீரர்), தாருகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உருத்திரகுமாரன், கிசோஷாந்தி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாட்டின் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை: Tuesday, 30 Jun 2020 7:00 AM – 11:00 AM
Friedhof Feldli
Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland
தொடர்புகளுக்கு
சுஜீவன்Mobile : +41764936196
வீடுMobile : +41713832133