என்னிடம் மிஞ்சியுள்ளது அம்மாவே!
தனது தந்தையினை சிறுவயதில் இழந்த அமரர் ரவிராஜின் மகள் தனது தாயாரின் அரசியல் பயணம் குறித்து நெகிழ்வுடன் பகிர்ந்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் தனது ஆதங்கத்தில் பல...
தனது தந்தையினை சிறுவயதில் இழந்த அமரர் ரவிராஜின் மகள் தனது தாயாரின் அரசியல் பயணம் குறித்து நெகிழ்வுடன் பகிர்ந்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் தனது ஆதங்கத்தில் பல...
வரலாற்று புகழ் மிக்க நயிhனதீவு நாகபூசணி ஆலயத்தினை அவமதிக்கும் வகையில் இலங்கை காவல்துறை மற்றும் கடற்படையினர் களமிறங்கியமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. தமது பாதணிகளை கூட கழற்றாது காவல்துறை...
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை, கெருடாவில், சீலாப்புலம் பகுதியில் இன்று (21) அதிகாலை முதல் சுமார் 3 மணிநேரம் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலை...
முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது இனச்சுத்திகரிப்பென்ற சுமந்திரனின் வாதத்துடன் மீண்டும் அவரது எடுபிடி அஸ்மின் களமிறங்கியுள்ளார். இனச்சுத்திகரிப்பு என்கின்ற மிகப்பெறும் அநீதியிழைக்கப்பட்ட சமூகத்தின் மீதான வெறுப்பும் பகைமையும் ஒரு...
முகமாலைப் பகுதியில் இராணுவச் சிப்பாயின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிக்கு வைத்தே படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக முற்போக்கு தமிழ் தேசிய கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளது. பளை கெற்பேலியைச் சேர்ந்த...
இங்கிலாந்தில் ஃபோர்பரி கார்டனில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று சனிக்கிழமை பிரித்தானிய நேரப்படி 19:00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. சந்தேகத்தின் பெயரில்...
திரு. திருமதி ரவி அகிலா தம்பதிகளின் இன்று திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவைர்களை பிள்ளைகள் மருமக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்வென்ற சோலையில் வளம்கொண்ட தம்பதியாய்-நீங்கள் இதுபோல் இருவரும் இமையும்...
கிளிநொச்சி பளை பகுதியில் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முகமாலை பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி...
எதிர்வரும் தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் கூட்டமைப்பு மூன்று வரையிலான ஆசனங்களையே பெறலாமென்ற நிலையில் குழு மோதல்கள் உச்சம் பெற்றுள்ளது. சுமந்திரன்,சிறீதரன் ,சுரேந்திரன் மற்றும் தவேந்திரன் ஆகியோர் ஒரு...
பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பினால் மற்றவர்களை விட தெற்காசிய மக்கள் மருத்துவமனைகளில் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக புதிய ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு,...
யாழ்.நாயன்மார்கட்டு பகுதியில் வாள்களுடன் வன்செயல்களுக்கு தயாரான நிலையில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது தப்பி ஓடிய 7 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நேற்று மாலை வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வன்செயலுக்காக...
உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணையின் போது கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், வவுணதீவு பொலிஸ் காவலரணில் இரு...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதனும் அவரது தலைமையின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களும்; தமது தேர்தல் பிரச்சார செயற்பாடுகளை தொடங்குவதற்கு முன்னாதாக சர்வமதத்...
இலங்கை வருவது எப்படியென முன்னணி கப்பல் நிறுவன அதிகாரியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.ஆயிரக்கணக்கான கப்பல் பணியாளர்கள் உள்ளிட்ட தமிழர்கள் வெளியே சிக்குண்டுள்ள நிலையில் தனது இலங்கைக்கு திரும்புதல் அனுபவத்தை...
இங்கிலாந்தில் அனைத்து ஆண்டு பள்ளி மாணவர்களும் செப்டம்பர் மாதத்தில் முழுநேர பள்ளிக்குச் செல்வார்கள் என்று கல்விச் செயலாளர் கவின் வில்லியம்சன் அறிவித்துள்ளார். கொரோனா தொடர்பில் நடைபெறும் நாளாந்த சந்திப்பிலேயே...
இ.போ.ச மற்றும் தனியார் பஸ்கள் தொடர்பில் பயணிகளுக்கு கைப்பேசி செயலி (Passengers App) ஒன்றை அறிமுகப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. சில தனியார்...
on: June 20, 2020 Print Email ஸ்ரீலங்காவில் யுத்தம் முடிவடைந்த நிலையில் வடக்கு கிழக்கு தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே உள்ளது. இவ்வாறு ஐநாவின் அமைதியான ஒன்றுகூடலுக்கான உரிமைக்கான சுதந்திரம்...
திரு ஆசீர்வாதம் இராசநாயகம் தோற்றம்: 20 ஏப்ரல் 1939 - மறைவு: 18 ஜூன் 2020 யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்...
பிரபல இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதனின் மகள் ஆண்டிற்கு 100 கோடி வருமானம் சம்பாதித்து வரும் நிலையில், அவர் தன்னுடைய தொழில் மற்றும் அப்பா பற்றிய சில தகவல்களை பகிர்ந்துள்ளார்....
கிளிநொச்சி- முக மா லை பகுதியில் ம ணல் கொ ண்டு சென்ற வாகனம் மீது ப டையி னர் ந டாத்திய து ப்பாக் கி...
திரு பிரபாகரன் கந்தையா 24 JAN 1955 - 15 JUN 2020 (65 வயது) பிறந்த இடம் : புங்குடுதீவு 12ம் வட்டாரம் வாழ்ந்த இடங்கள்...