Dezember 3, 2024

யேர்மன் செய்திகள்

ஜேர்மனியில் முடக்கநிலை மேலும் மூன்று வாரங்கள் நீடிப்பு

ஜேர்மனியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அங்கு உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா பரவி வருவதாக கூறப்படுகிறது....

❗அவசர அறிவித்தல் / அவதானம் ‼️

வதிவிட அனுமதியின்றி (Duldung - தற்காலிக அனுமதியுடன்) யேர்மனியில் இருப்பவர்களைத் தேடிச் சென்று கைதுசெய்து சிறிலங்காவிற்கு மீள அனுப்புவதற்கான நடவடிக்கை இப்பொழுதுமுதல் யேர்மனிய சிறப்புக் காவல்துறையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....

யேர்மனி ஸ்ருட்காட் மற்றும் முன்சன் நகரங்களில் இடம்பெற்ற போராட்டங்கள்

இன்று 20.3.2021 சனிக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் இடம்பெற்றது. ஐ.நாடுகள் சபையின் 46 ஆவது கூட்டத்தொடரினில் மீண்டும் சிறிலங்கா அரசை ஐ.நா. சபைக்குள் வைத்து...

அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மனியிலும் போராட்டங்கள்

அம்பிகை அம்மா அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யேர்மனி பேர்லின் மற்றும் டுசில்டோர்ப் நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றிருந்தன.அறப்போராளி அம்பிகை அம்மா அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு...

அறப்போராளி அம்பிகை அம்மா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து Germany Düsseldorf நகரில் உண்ணாநிலைப் போராட்டம்.

அறப்போராளி அம்பிகை அம்மா அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் , முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக்கோரியும் Germany Düsseldorf நகரில் நடைபெறும் அடையாள உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும். 14.03.2021...

சர்வதேச மகளிர் தினம்!! டுசில்வோவில் நடைபெற்ற போராட்டம்!

மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு இன்றுGermany  Düsseldorf நகரத்தில் தமிழ்ப்பெண்கள் அமைப்பும் குர்திஸ் பெண்கள் அமைப்பும் இணைந்து ஓர்ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஒழுங்கு செய்திருந்தனர்.இதில் பெண்கள் மட்டுமல்லாமல்...

யேர்மனி பொண் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

Germany Bonn நகரில் அபிவிருத்தி அமைச்சிற்கு முன்னால் நடந்த ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலும் மகஜர் கையளிப்பும் மத்திய மாநிலத்திலிருந்து தமிழ்மக்கள் ஒன்றுகூடி தமிழீழத்திற்கான நீதி கோரி தங்களது கோசங்களை...

எதிர்வரும் சனிக்கிழமை ( 27.02.21) அன்று “”கால்சூகே “(Karlsruhe) நகரில் நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம்

எதிர்வரும் சனிக்கிழமை ( 27.02.21) அன்று “”கால்சூகே “(Karlsruhe) நகரில் நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேற்க்கவேண்டியது அனைத்துத் தமிழர்களினதும் தார்மீக்க்கடமையாகும், எமதுபோராட்டங்களின் முக்கியத்தை மனதிற்க்கொண்டு அணிதிரள்வோம் ....

ஜேர்மனியில் கொரோனா விருந்தை முடித்துவைத்த காவல்துறையின் காவல்நாய்.

ஜேர்மனி கொலோன்(Köln) - கொலோன்-கோர்வைலர் நகரில் சனி இரவு கடந்து ஞாயிற்றுக்கிழமை ஒரு கொரோனா விருந்தை எனொக்ஸ் என்ற காவல் நாயின் உதவியுடன் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்....

மார்ச் 7 வரை ஜெர்மனியில் மீண்டும் முடக்க நிலை நீடிப்பு!

கொரோன வைரஸின் பரவல் பாதிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஜெர்மன் ஏற்கனவே முடக்க நிலையில் இருக்கின்றபோதும் அந்நாட்டு 16 மாநிலங்களின் தலைவர்களும் மத்திய அரசும் பணிநிறுத்த நடவடிக்கைகளை குறைந்தது...

யேர்மனியில் முடக்க நிலை நீடிப்பு, முகக் கவசங்களிலும் கட்டுப்பாடு விதிப்பு!

  ஜெர்மனியில் மீண்டும் முடக்க நிலையை  கடுமையாக்கி பிப்ரவரி 14 வரை நீட்டித்தது, மாநில தலைவர்களின் கூட்டத்தின் பின் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் அறிவித்துள்ளார் ,மற்றும் சுகாதார...

முள்ளிவாய்க்கால் தூபி உடைப்பு! கவலையையும் ஏமாற்றத்தையும் தெரிவித்த யேர்மன் மனிதவுரிமை ஆணையாளர்

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக இடிக்கப்பட்டத்தை தொடர்ந்து யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் ஈழத்தமிழர் மக்கள் அவையின் ஒருங்கிணைப்பில் யேர்மன்...

யேர்மனியில் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவு வணக்கம்

இன்று 16.1.2021 சனிக்கிழமை யேர்மனி எசன் நகரில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூவியில் தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு வணக்கம் இடம்பெற்றது. யேர்மனியில் பெருகிவரும்...

கொரோனாவுக்கு யேர்மனியில் 674 பேர் பலி!!

யேர்மனியில் கொரோனா தொற்று நோய்க்கு இன்று வியாழக்கிழமை 674 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 15,267 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா!! யேர்மனியில் 1059 பேர் பலி!

யேர்மனியில் இன்று வியாழக்கிழமை கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் 1059 பேர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் 27,989 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

யேர்மனியிலும் ஒரு நாளில் 1019 பேர் பலி!

யேர்மனியிலும் கொரோனா தொற்று நோய்க்கு 1019 பேர் நேற்றுப் புதன்கிழமை உயிரிழந்துள்ளனர். அத்துடன் 26,651 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

15 கிலோமீட்டர்ருக்குள்யே பயணிக்கலாம்! மேலும் இறுக்கப்பட்டது ஜெர்மன்!

ஜெர்மனியில் தேசிய அளவிலான முடக்கத்தை இம்மாத இறுதிவரை நீட்டித்துள்ளதாக அந்நாட்டு செஞ்சலர் அஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார். கொரோனா கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த, மேலும் கடுமையான கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளார். 200...

யேர்மனி யில் lockdown தை 31 வரை நீடிப்பு 15கி.மீ. தூரத்தை மக்கள் தாண்டாது இருக்க அறிவுறுத்தல்

யேர்மனி தற்போதைய விதிகள் என்ன? அனைத்து அத்தியாவசியமற்ற கடைகளும் சேவைகளும் மூடப்பட்டுள்ளன. பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன, ஆனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனிப்பதற்காக ஊதிய விடுமுறைகளை...

இறந்த நோயாளியின் உடம்பில் புதிய கொரோனா வைரஸ்!

பிரித்தானியாவை உலுக்கி வரும் புதிய கொரோனா வைரஸ் நவம்பர் மாதம் முதலே ஜேர்மனியில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்த நோயாளியின் உடம்பில் புதிய வகை கொரோனா...

ஜேர்மனியில் நேற்று மட்டு 944 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றின் காரணமாக ஜேர்மனியில் நேற்று செவ்வாய்கிழமை மட்டும் 944 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் புதிதாக 22,495 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது. கொரோனா தொற்று ஏற்பட்ட காலம்...

ஜேர்மனியில் 24 மணிநேரத்தில் 900த்திற்கும் மேற்பட்டோர் மரணம்.

ஜேர்மனியில் 24 மணிநேரத்தில் 900த்திற்கும் மேற்பட்டோர் மரணம். இதனைத் தொடர்ந்து இன்று முதல் சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சுக்கான weil am Rhein மற்றும் Konstanz எல்லைகளை மூட...

ஜேர்மனியில் பொதுமக்களுக்கு டிசம்பர் 27ஆம் திகதி முதல் கொவிட்-19 தடுப்பூசி!

ஜேர்மனியில் எதிர்வரும் டிசம்பர் 27ஆம் திகதி முதல் பொதுமக்களுக்குச் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுமென சுகாதாரத் துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார். பிரித்தானியா, அமெரிக்கா, பஹ்ரைன், கனடா...