November 24, 2024

மார்ச் 7 வரை ஜெர்மனியில் மீண்டும் முடக்க நிலை நீடிப்பு!

German Chancellor Angela Merkel arrives for a press conference about coronavirus, in Berlin, Sunday, March 22, 2020. German authorities have issued a ban on more than two people meeting outside of their homes, which they believe will be easier to follow than locking people in their homes. The vast majority of people recover from the new coronavirus. According to the World Health Organization, most people recover in about two to six weeks, depending on the severity of the illness. (Michael Kappeler/Pool photo via AP)

கொரோன வைரஸின் பரவல் பாதிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஜெர்மன் ஏற்கனவே முடக்க நிலையில் இருக்கின்றபோதும் அந்நாட்டு 16 மாநிலங்களின் தலைவர்களும் மத்திய அரசும் பணிநிறுத்த நடவடிக்கைகளை குறைந்தது மார்ச் 7 வரை நீட்டிக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.இருப்பினும் மார்ச் 3 தேதியளவில்  பள்ளிகளும் சிகையலங்கார நிலையங்களும்   திறக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நடைமுறையில் இருக்கும் முடக்க நிலை  நவம்பரில் தொடங்கி மற்றும் கிறிஸ்மஸுக்கு முன்னர் நீட்டிக்கப்பட்டு நடைமுறைகள்  கடுமையாக்கப்பட்டது,

COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை மருத்துவமனைகளில் குறைந்து வருவதாகவும் செவ்வாயன்று வெளியான அறிக்கையில், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் ஜெர்மனி முன்னேற்றம் கண்டதாகக் கூறப்படுகிறது.