November 24, 2024

உலகச்செய்திகள்

சமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை

உலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு அதிபர  மகுபுலி. சமூக...

வடகொரியாவில் மூடப்பட்ட பிரித்தானிய தூதரகம்: சீனாவுக்கு சென்ற அதிகாரிகள்

கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ளும் வகையில் வடகொரியாவில் புதிய சட்டங்களை அமுலுக்கு கொண்டுவந்துள்ளதை அடுத்து அங்குள்ள பிரித்தானிய தூதரகம் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவுக்கான பிரித்தானிய தூதர்...

கொரோனா உயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

தமிழர்கள் வாழும் உலக நாடுகளில இன்று செவ்வாய்க்கிழமை (26-05-2020) கொரோனா தொற்று  நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:- பிரித்தானியா இன்றைய உயிரிழப்பு:...

76 வருடமாக தண்ணீர், உணவு இல்லாமல் விஞ்ஞானிகளையே அதிர வைத்த சாமியார்… வெளியான முக்கிய தகவல்

குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் சரடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சாது பிரகலாத் ஜனி (90). இவர் சிறுவயதிலேயே ஆன்மீக ஈடுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார்....

இராணுவ தளம் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல்..!

ஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் செவ்வாய்க்கிழமை தலைநகர் சனாவின் வடகிழக்கில் மரிப் மாகாணத்தில் உள்ள சவுதி ஆதரவு அரசாங்கத்தின் இராணுவத் தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில்...

அமெரிக்க விமானத்தை கதி கலங்க வைத்த ரஷ்ய விமானங்கள்

கிழக்கு மத்தியதரைக் கடலில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரண்டு ரஷ்ய ஜெட் விமானங்கள் இடைமறித்ததாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. இரண்டு ரஷ்ய சு -35 விமானங்கள் கிழக்கு...

விமான சேவை ரத்து:படகு சேவை ஆரம்பம்!

குவைத்திலிருந்து வந்த பலருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து கட்டாரிலிருந்து இன்று இலங்கை வரவிருந்த விமானம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா கட்டுப்பாட்டினுள் வந்திருப்பதாக அரசு பிரச்சாரங்களை...

கொரோனாவை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் மக்களை தாக்கும்!! -எச்சரிக்கும் வெளவால் பெண்மணி-

  கொரோனா வைரசை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் மக்களை எதிர்காலத்தில் தாக்க கூடும் என வளவால் பெண்மணி எச்சரிக்கை விடுத்து உள்ளார். சீனாவில் வெளவால்கள்...

கொரோனா பீதிக்கு மத்தியில் அணு ஆயுத பீதியை கிளப்பும் கிம்

+வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் அணு ஆயுதங்களை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரியா தலைநகர் பியாங்காங்கில் நடந்த...

சடலங்களுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான புதைகுழிகள்!

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் இந்த வாரம் உயிரிழப்பு அதிகரித்துள்ளதால் அந்நாட்டில் சடலங்களைப் புதைப்பதற்கு புதைகுழிகள் முன்கூட்டியே வெட்டப்பட்டு ஆயத்த நிலையில் உள்ளன. சாவோ பாலோவின்...

கொரோனா விஷயத்தில் மகத்தான சாதனை படைத்துள்ளோம்! சீனா….

சீனாவில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதால், அந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதில், மகத்தான சாதனை படைத்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. உலகையே இப்போது மிரட்டி வரும் கொரோனா...

இதுவரை 60 பேர் உயிரிழப்பு… 2 பேர் உயிருடன் மீட்பு… விமானியின் கடைசி உரையாடல்!

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) பயணிகள் விமானம், கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மொடல் கொலனியில் இன்று (22) வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது. இதுவரை 60 பேர்...

வானூர்தி விபத்து! 90 பேர் பலி??

/? 90 பயணிகளுடன் பாகிஸ்தானில் தரையிறங்க முற்பட்ட வானூர்தி கராச்சி வானூர்தி நிலையத்திற்கு அருகில் உள்ள மக்கள் குடியிருப்புக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது! அதில் 90 பயணிகளுடன் வானூடிகள்...

ஒன்பது மில்லியன் மக்களின் தகவல்களை திருடிய சீன ஹேக்கர்கள்

21/05/2020 15:18 சீனாவை சேர்ந்த ஹேக்கர்களால் மிகப்பெரிய அளவில் பயனர் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது EasyJet எனப்படும் விமானப்போக்குவரத்து சேவையினை வழங்கும் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களது...

அம்பன் புயலுக்கு மேற்கு வங்காளத்தில் 72 பேர் பலி..!!

அம்பன் புயலுக்கு மேற்கு வங்காளத்தில் 72 பேர் பலியாகி உள்ளனர் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கடந்த 21 வருடங்களுக்கு பின்பு சூப்பர் சூறாவளியாக தெற்கு...

22 பேரைக் கொன்றது அம்பான் சூறாவளி! தூக்கம் கலைந்த மில்லியன் கணக்கான மக்கள்!

பங்களாதேசம் மற்றம் இந்தியாவின் கிழக்கு பகுதியில் வீசிய சூறாவளி 22 பேர் கொன்றுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்துள்ளது. கொரோனா நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்...

இனப்படுகொலைக்கான பொறுப்பை இலங்கை அரசு ஏற்க வேண்டும்!

இலங்கையில் இறுதிப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான பொறுப்பை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா நாட்டு அரசியல் பிரமுகரான ஹக்...

உள்நாட்டு விமானங்கள் மே-25 முதல் படிப்படியாக சேவையைத் தொடங்கும் – மத்திய அரசு

400 சிறப்பு ஷ்ரமிக் ரயில்களை அனுப்ப தயாராக இருப்பதாகவும், 2-ஆம் வகுப்பு ரயில்கள் 200-ஐ இயக்க தயாராக இருப்பதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மே 25...

இலங்கைத்தமிழருக்கு நீதியை பெற்றுக் கொடுக்க சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட அழைப்பு

“தமிழருக்கு நீதிகிடைக்க நாம் அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவேண்டும்” என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 11...

உயிர் கொல்லி வைரஸில் இருந்து மீண்டு வரும் இத்தாலியும் ஸ்பெயினும்

ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஊரடங்கை தளர்த்தவுள்ளன. ஐரோப்பா முழுவதும் தீவிரமாக அதிகரித்த கொரோனா மரணங்கள் தற்பொழுது குறைந்து வருகிறது. மார்ச் மாதம் முதல்...

பிரான்ஸ் கல்வியாளருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது ஈரான்

16/05/2020 13:05 தேசிய பாதுகாப்பு குற்றச்சாட்டில் பிரான்ஸ்-ஈரானிய கல்வியாளருக்கு ஈரான் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஃபரிபா அடெல்காவுக்கு தேசிய பாதுகாப்புக்கு எதிராக...

கரும்புகை கக்கும் மின்சார தகன மேடைகள்… சடலங்களை குவிக்கும் ஊழியர்கள்: வெளியான முக்கிய செய்தி!

மெக்சிக்கோ நகரத்தில் எகிறும் கொரோனா மரண எண்ணிக்கையால் அங்குள்ள மின்சார தகன மேடைகள், தொடர்ந்து கரும்புகையை கக்கி வருவதாக கலங்கடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான மின் மயானங்களில்...