November 22, 2024

உலகச்செய்திகள்

இம்ரான் கான் இலங்கைக்கு வருவார் ?

  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சில வாரங்களில் இலங்கைக்கு வருவார் என்று ஒரு ஆங்கில வார இதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. சில நாட்களில் கான்...

மலேசியாவில் 76 சட்டவிரோத குடியேறிகள் கைது

மலேசியாவில் Ops Benteng கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையில், வெளிநாடுகளைச் சேர்ந்த 76 சட்டவிரோத குடியேறிகளை அந்நாட்டு பாதுகாப்புப் படை கைது செய்துள்ளது.கடந்த ஜனவரி 13ம் தேதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில்...

ஒரு நிமிடத்தில் 4கோடி பறந்தது?

மோட்டார் பைக்கில் வந்த இரண்டு பேர் நேற்று கம்பாஹாவின் மரிஸ்வத்தாவில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து 40 மில்லியன் மதிப்புள்ள பணத்தையும் நகைகளையும் கொள்ளையடித்துள்ளனர்....

பிரபல நாட்டிற்குள் நுழைந்த சீன போர்கப்பல்கள்!

சர்ச்சைக்குரிய சென்காகு தீவுகளுக்கு அருகே நான்கு சீனக் கப்பல்கள் ஜப்பானின் பிராந்திய கடலுக்குள் நுழைந்துள்ளதாக ஜப்பானின் Kyodo செய்தி நிறுவனம் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. 2021-ல் இடம்பெற்ற...

இலங்கைக்கு எதிராக வலுவான தீர்மானம் கொண்டு வரவேண்டும் – மெக்டொனாக்

எதிர்வரும் மார்ச் மாதத்தில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக வலுவானதொரு தீர்மானத்தை பிரித்தானிய அரசு கொண்டு வர வேண்டும் என்று பிரித்தானிய...

கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண்!!

கனடாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமுலில் இருந்தவேளை தனது கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண் மீது காவல்துறையினரால் வழக்குப் பதிவு...

இலங்கை இனப்படுகொலை! சுயாதீன விசாரணைக்கு அழுத்தம் தர வேண்டும் – நிக்கோலாய் விலாம்சென்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டதை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கான டென்மார்க் நாட்டின் உறுப்பினர் நிக்கோலாய் விலாம்சென் (nikolaj villumsen) இலங்கை இனப்படுகொலை மீது சுயாதீன...

இத்தாலியின் ரோம் நகரத்தில் இலங்கை இளைஞன் பரிதாபமாக மரணம்

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்தாலியின் ரோம் நகரத்தில் உள்ள மாடி வீட்டில் வாழ்ந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளளார். மொட்டை மாடியில்...

சீன அரசை விமர்சித்த ஜாக்மா! இரண்டு மாதமாகக் காணவில்லை!

  சீன தேசத்தின், ஆன் லைன் வர்த்தகச் சக்ரவர்த்தி என்று புகழப்படும், அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜேக் மா, கடந்த 2019 ஆம் ஆண்டு தலைமைப் பதவிலிருந்து...

கொரோனா காலத்தில் ஊர் சுற்றுவதா! கடுப்பானா போப் !

  கொரோனா காலத்தில் விடுமுறை என ஊர் சுற்றுவதைக் கத்தோலிக்க தலைவர் போப் ஆண்டவர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.கொரோனா தாக்கத்தின் இரண்டாம் அலை ஐரோப்பாவில் தொடங்கி உள்ளநிலையில் . ...

நோர்வே நிலச்சரிவு! மீட்கப்பட்டது 3வது உடலம்

நோர்வேயில் ஏற்பட்ட நிலச்சரிவின் பின்னர் மூன்றாவது நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.ஒஸ்லோவுக்கு அருகிலுள்ள அஸ்க் கிராமத்தில் இந்த நிலச்சரிவு கடந்த புதன்கிழமை ஏற்பட்டிருந்தது. இதில் 7 பேர் காணாமல்...

உயிரிழந்து உலகின் ஒரே ஒரு வெள்ளை நிறக் கிவிப் பறவை

  உலகிலேயே வெள்ளை நிறம்கொண்ட அரியவகைக் கிவிப் பறவை இறந்துவிட்டது. மானிகுரா என்று பெயரிடப்பட்ட குறித்த வெள்ளை நிற கிவி கடந்த ஞாயிற்றுக்கிழமை  உயிரிழந்துவிட்டதாக, நியூசிலாந்தின் தாரருவா...

கொரோனா குறித்து தகவல்களை வெளியிட்ட பெண் ஊடகவியலாளருக்கு 4 ஆண்டு சிறை!

உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸானது, சீன நாட்டில் உள்ள யூகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டில் இருந்து பரவியதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியானது. ஆனால்,...

தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

புறக்கோட்டை சந்தை நிலவரப்படி இன்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 105,000 ரூபாய் ஆக காணப்படுகின்றது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு...

இத்தாலியில் 2000 ஆண்டு பழமைவாய்ந்த தெரு உணவகம் கண்டுபிடிப்பு

இத்தாலியில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பாம்பேயி நகர துரித உணவுக் கடை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிபி 79-ல் வெசுவியஸ் மலையில் ஓர் எரிமலை சீற்றம் ஏற்பட்டது. அதில்...

இத்தாலி மிலான் நகரத்தில் வாழும் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

மிலான் நகரத்தில் சென் கார்லோ வைத்தியசாலையில் நேற்று முன்தினம் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மிலான் பரன்சாதே பிரதேசத்தில் தொழில் செய்யும் தெவிந்த பெர்ணான்டோ என்ற 52...

தமிழர்கள் வாழும் நாடுகளின் கொரோனா உயிரிழப்பு விபரங்கள்!

தமிழர்கள் வாழும் நாடுகளில் நேற்றுப் புதன்கிழமை கொரோனா தொற்றினால் இறந்தவர்கள் மற்றும் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழ் உள்ள விரிப்பில் பார்வையிடலாம்.

ஐரோப்பிய அதிகாரிகள் 27 பேருக்கு பயணத்தடையை விதித்தது ரஷ்யா!

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் விஷம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஐரோப்பிய அதிகாரிகள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்படும் மாஸ்கோ விரிவுபடுத்துகிறது...

சதொச கிளைகளில் குறைந்த விலையில் முகக்கவசம்!

சதொச கிளை மற்றும் இணை நிறுவனங்கள் மூலம் தரமான முகக்கவசங்களை குறைந்த விலையில் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி மொத்த...

மீண்டும் கூட்டு சதி?

அடுத்த மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை ஒன்றைக் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.அமெரிக்காவும் பிரித்தானியாவும்...

அமெரிக்க தூதரகத்தை நோக்கி ஏவுகணைத் தாக்குதல்: ஈராக் இராணுவ வீரர் காயம்!

ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி எட்டு ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. மேலும், குறித்த ஏவுகணைகள், ஈராக்கின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனம் தெரியாத சட்ட...

கொரோனா பேரச்சம் உலகையே உலுக்கி வருகிறது இந்நிலையில் கொரோனா தடுப்பூசியை எதிர்க்கும் அதிபர் யார் தெரியுமா?

கொரோனா பேரச்சம் உலகையே உலுக்கி வருகிறது. எப்படியாவது இதிலிருந்து மீண்டு விட வேண்டும் என அனைத்து நாடுகளுமே காத்து கிடக்கின்றன. அதற்கு என்ன விலை கொடுக்கவும் தயார்...