November 21, 2024

உலகச்செய்திகள்

உலகின் மிகப் பொிய கப்பல்: டைட்டானிக்கை விட 5 மடங்கு பொியது!!

உலகின் மிகப்பெரிய பயணக்கப்பலான ஐகான் ஆஃப் தி சீஸ் அதன் முதல் பயணத்தை தொடங்க உள்ளது. இது டைட்டானிக்கை விட ஐந்து மடங்கு பெரிய இடவசதி கொண்டது....

பற்றி எரியும் இங்கிலாந்து எண்ணெய்க் கப்பல்: தொடரும் ஹவுதிகளின் தாக்குதல்!!

ஏடன் வளைகுடாவில் பிரித்தானியாவின் எண்ணெய்க் கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் தாக்குதலுக்கு உள்ளான டேங்கர் பல மணி நேரம் தீப்பிடித்து எரிந்தது. ஏடனுக்கு...

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் தாக்கம் குறித்து அமெரிக்கா கவலை

சிவில் சமூகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் உள்ளீடுகளை உள்ளடக்காது நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் தாக்கம் குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான...

கடந்த 24 மணி நேரத்தில் 210 பேர் உயிரிழப்பு!

காசா மீது இஸ்ரேல் இதுவரை நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 25,700 பேர் இறந்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 210 பேர் கொல்லப்பட்டனர். முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில்...

அமொிக்காவின் MQ-9 ரீப்பரை சுட்டு வீழ்த்திய ஈராக் எதிர்ப்புப் படைகள்

அமெரிக்காவின் அதியுயர் தொழில்நுட்பம் கொண்ட எம்.கியூ-9 ரீப்பர்  (MQ-9 Reaper) ஆலில்லா வேவு விமானமானத்தை பாக்தாத்திற்கு அருகில் சுட்டு வீழ்த்தியதாக ஈராக்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஈராக்...

மொசாட் உளவு அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்!

ஈரான் நடத்திய திடீர் தாக்குதலில் ஈராக், சிரியா அதிர்ச்சியடைந்துள்ளன. ஈராக்கில் உள்ள இஸ்ரேலின் புகழ்பெற்ற உளவு அமைப்பான மொசாட் உளவு அமைப்பின் தலைமை அலுவலகத்தை குறிவைத்து ஈரான்...

5 நாட்களின் பின் 90 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு

மத்திய ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 5 நாட்களுக்குப் பிறகு 90 வயதுடைய பெண் ஒருவர் இடிபாடுகளுக்குள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மீட்புப் பணியாளர்கள் சுசூ நகரில் இரண்டு...

தென்கொரியா மீது 200 ஆட்டிலறி எறிகணைகளை ஏவியது வடகொரியா!!

தென்கொரியாவின் இரண்டு தீவுகள் அருகே மீது வடகொரியா தாக்குதல்களை நடத்தியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை தென்கொரியாவின் இரண்டு தீவுகள் அருகே 200க்கும் மேற்பட்ட ஆட்டிலறி எறிகணைகளை வீசியது. வடகொரியாவின்...

JN 1 புதிய கொவிட் பிறழ்வு குறித்து அவதானம்!

இந்தியாவில் பதிவாகியுள்ள JN 1 புதிய கொவிட் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து அதானத்துடன் இருப்பதாகவும், இதுவரை நடத்தப்பட்ட மாதிரிப் பரிசோதனைகளில் இலங்கையில் எந்த ஒரு...

விமான விபத்தில் ஐவர் பலி!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் மோதியதில் கடலோரக் காவல் விமானத்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்ததாக...

விலை அதிகரிப்புடனேயே புத்தாண்டு விடிந்தது!

புத்தாண்டில் எரிபொருட்களது விலை அதிகரிப்புடன் இலங்கை குடிமக்கள் தமது வாழ்வியலை ஆரம்பித்துள்ளனர். இன்று முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன....

நிலநடுக்கத்தை அடுத்து ஜப்பான் சுனாமி எச்சரிக்கை!!

ஜப்பானின் மேற்குப் பகுதிகளான பகுதிகளான இஷிகாவா, நிகாட்டா மற்றும் டோயாமா மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது ஜப்பான் வானிலை ஆய்வு மையம். ஜப்பான் கடலை...

புத்தாண்டு ரோந்துப் பணியில் 90,000 பிரஞ்சுக் காவல்துறையினர்

வரும் புத்தாண்டு நாளில் நாடு முழுவதிலும் பாதுகாப்பை வழங்க 90 ஆயிரம் காவல்துறை அதிகாரிகளை ரோந்துப் பணியில் ஈடுபடுவர் என பிரான்சின் உள்துறை அமைச்சர் செலின் பெர்தான்...

உக்ரைன் மீது 122 ஏவுகணை ஏவி தாக்குதலை நடத்தியது ரஷ்யா

உக்ரைன் மீது இன்று வெள்ளிக்கிழமை ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள்...

2023 ஆண்டில் 75 மில்லியனால் அதிகரித்தது உலக மக்கள் தொகை

கடந்த ஆண்டில் உலக மக்கள்தொகை 75 மில்லியன் மக்களால் அதிகரித்துள்ளதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம் வெளியிட்ட தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வரும் புத்தாண்டில் இத்தொகை 8...

ரஷ்யா மற்றும் அமெரிக்கா கூட்டு 2025 வரை நீடிப்பு

ரஷ்ய மற்றும் அமெரிக்க விண்வெளி ஏஜென்சிகள் குறைந்தபட்சம் 2025 வரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) கூட்டாக குழுக்களை அனுப்புவதற்கு ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளன என்று ரஷ்ய நிறுவனமான...

வடகொரியாவில் செயற்படத் தொடங்கியது புதிய அணு உலை

வடகொரியாவில் புதிய அணு உலை வெளிப்படையாக செயற்படுவதை கண்டறிந்துள்ளோம் என சர்வதேச அணுசக்தி முகாமைத்துவ அமைப்பு (IAEA) தெரிவித்துள்ளது.  ஒரு பெரிய ஒளி நீர் அணு உலையில்...

இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 20 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலி!!

இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் உக்கிரமான தாக்குதல்களால் காசாவில் உயிரிழப்பு நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருவதாகவும், மொத்த பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டியுள்ளதாகவும், அதில் 8,000...

கப்பல்கள் மீதான ஹுதிகளின் தாக்குதல்களும் ஹுதிகளைத் தாக்கத் தயாராகும் அமெரிக்காவும்

யேமனின் தலைநகரான சனாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹூதி போராளிகளால் செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது இன்று திங்கட்கிழமையும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம்  தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத்...

நோர்வே கப்பல் மீது குரூஸ் ஏவுகணையால் தாக்கிய ஹவுதி போராளிகள்

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள யேமன் பகுதியில் இருந்து ஏவப்பட்ட குறூஸ் ஏவுகணை நோர்வே கொடியுடன் பயணித்த கப்பல் மீது தாக்குதல் தாக்கியுள்ளது....

யேமனிலிருந்து ஏவிய டிரோனைச் சுட்டு வீழ்த்தியது பிரான்ஸ் கடற்படை!!

பிரான்சின் போர்க்கப்பல்களை நோக்கி வந்த இரண்டு ஏவுகணைகளை செங்கடல் பகுதியில் சுட்டு வீழ்த்தியுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. யேமனின் கரையோரப்பகுதியிலிருந்து வந்த ஏவுகணைகளையே சுட்டு வீழ்த்தியுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது....

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், குறித்த சட்டத்தை...