November 25, 2024

தாயகச்செய்திகள்

சமத்துவகட்சியை விழுங்கும் ஈபிடிபி?

ஈபிடிபி கட்சி தனது கால்களை கிளிநொச்சியில் ஊன்ற தொடங்கியுள்ள நிலையில் டக்ளஸின் முன்னாள் சகபாடியான சந்திரகுமாரின் அரசியல் இருப்பு கேள்விக்குள்ளாகிவருகின்றது.கிளிநொச்சியை தலைமையாகக் கொண்ட சந்திரகுமாரின் சமத்துவம் சமூக...

விடுதலை: நாளை வவுனியாவில் கவனயீர்ப்பு?

அனைத்து அரசியல்கைதிகளையும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேலும் புதிய தரப்புக்கள் பலவும் குரல் எழுப்ப தொடங்கியுள்ளது. இது தொடர்பில்...

சுமந்திரன் கூற்றை நான் நிராகரிக்கின்றேன் – மாவை சேனாதிராஜா

நான் தன்னிச்சையான முடிவு எதையும் எடுக்கவில்லை. சுமந்திரன் கூற்றை நான் நிராகரிக்கின்றேன். இதற்கு உரியவாறு பதில் வழங்குவேன் என இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.இது...

வாவியில் நீராடியவர் மாயம்

மட்டக்களப்பு மாவட்டம் களூவஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழுகாமத்தைச் சேர்ந்த ஒருவர் வாவியில் நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பழுகாமத்தைச்...

மாவைக்கோர் கடிதம்?

  யாழ்ப்பாண மாநகர சபை இன்று யாழ் மாநகர சபை மேயர் தேர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தோல்வியடைந்துள்ளது. வரவு-செலவு திட்ட முன்மொழிவில் இரண்டு தடவைகள் தோல்வியுற்ற...

சுமந்திரனுக்காக குத்திமுறியும் வித்தியாதரனை எச்சரித்த சிறிதரன்!

இன்று நடைபெற்ற யாழ் மாநகரசபையின் மேயர் தேர்தல் தொடர்பில் சுமந்திரன் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டிருந்த நிலையில் அது தொடர்பில் யாழில் உள்ள முக்கிய ஊடகம் ஒன்று முதல்...

கைது செய்யப்படுவர்கள் எங்கே?

இந்த மாதம் (மார்கழி) 3 ஆம் திகதி இயக்கச்சிப் பகுதியில் நால்வர் வெடிபொருட்களுடன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இயக்கச்சி பனிக்கையடிப் பகுதியில் வீடொன்றினுள் மறைத்து வைக்கப் பட்டிருந்த...

பாழாய் போன அரசியல்:குருபரன்

அறுதிப் பெரும்பான்மை (simple majority) பெறத் தவறியிருந்தாலும் அதிக ஆசனங்கள் பெற்ற கட்சியை (single largest party) குறித்த உள்ளூராட்சி சபையை நிர்வகிக்க விட வேண்டும் என்று...

எங்கள் குழந்தைகள் பயங்கரவாதிகளா?

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (30.12.2020) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச நீதியை கோரி இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றதோடு, மார்ச்...

தமிழ் அகதி குடும்பத்தை விடுவிக்கக் கோரும் ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம்

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தை ஆஸ்திரேலிய அரசு விடுவிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது.இக்குடும்பம் ஆயிரம்...

யாழ். மாநகர மேயர் தோழர் மணிவண்ணன் அதிரடி நீக்கம்!

யாழ்ப்பாணம் மாநகரசபையின் புதிய மேயராக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த விடயத்தை தமிழ்த்...

மட்டக்களப்பு நகர வர்த்தகர்கள் 26 பேருக்கு தொற்று…!

மட்டக்களப்பில் தற்போது நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அனைத்து வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோருக்கான ஆன்டிஜன் பரிசோதனைகள் காந்தி பூங்காவில் இடம்பெற்றது. இந்நிலையில், மட்டக்களப்பு நகர் பகுதி...

ஏன் மணிவண்ணனை ஆதரித்தோம்?: டக்ளஸ் விளக்கம்!

மக்கள் நலன் சார்ந்த அடிப்படையில் வரவு செலவு திட்டமொன்றை தயாரித்து, மக்களிற்கு எதையாவது செய்ய வேண்டிய தேவையுள்ளது. அதனால் கட்சி ரீதியாக அல்லாமல், செயற்பாட்டாளர் என்ற அடிப்படையில்...

யாழில் ஏற்பட்ட பரபரப்பு!

யாழ்ப்பாணம் நாவாந்துறை (ஜே/86) கிராமசேவையாளர் பிரிவில் 30 குடும்பங்கள் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் இருந்து இப்பகுதி மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் உதவி வழங்க வந்தவருக்கு நேற்று...

கேதீச்சரமும் போகின்றது?

முல்லைதீவு நீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பினை தொடர்ந்து மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை 'மாதோட்ட' விகாரையின் பிக்கு அபகரிக்க முற்பட்டுள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான...

காட்சி மாறியது: மணிக்கு சுமந்திரன் ஆதரவு?

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் தெரிவில் சுமந்திரனின் ஆதரவுடன் சட்டத்தரணி வி. மணிவண்ணன் போட்டியிடவுள்ளார். முன்னதாக சொலமன் சிறிலை களமிறக்க சுமந்திரன் சிபார்சு செய்த போதும் அதனை மாவை...

ஆனோல்ட்டுக்கு மணி அணி ஆதரவு?

  நாளை நடைபெறவுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் தெரிவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இமானுவல் ஆனல்ட், மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள்...

இராமர் பாலம் உண்மையே?

தமிழ்நாட்டை ஒட்டியுள்ள இராமர் பாலத்தின் பெரும்பகுதி கடலுக்குள் மூழ்கிவிட்ட போதும், இலங்கையை ஒட்டியுள்ள இராமர் பாலத்தின் சில பகுதிகள் இன்றும் கடல் மட்டத்தின் மேல் சிறு தீவுகளாக...

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வன்னியில் தொடரும் மழையால் நீர்மட்டம் அதிகரித்துவரும் நிலையில் இரணைமடு குளத்தின் வான்கதவுகள் இரண்டு இன்று திறக்கப்பட்டுள்ளன. சம்பிரதாய நடைமுறைகளைத் தொடர்ந்து குளத்தின் இரண்டு கதவுகள் தலா 6...

பொறுப்புகளை சுமந்து கொண்டு எத்தனை நாட்கள்?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி சுமார் ஆயிரத்து ஐநுறு நாட்கள் தொடர் போராட்டங்களை நெருங்கும் நிலையில் இனியும் எத்தனை நாட்களுக்கு பொறுப்புகளை சுமந்து உயிர் வாழப்...

ஜனாஸா எரிப்புக்கு எதிர்ப்பு?

ஜனாஸா எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். நகரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.முஸ்லிம் மக்களின் ஏற்பாட்டில் ஜனாஸா எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது போராட்டத்தில் அரசியல்...

அரசியல் கைதிகள் விடுதலை:யாழில் மாபெரும் கவனயீர்ப்பு!

  அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்னதாக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் நீதியற்ற முறையில் சிறை...