யாழ். மாநகர மேயர் தோழர் மணிவண்ணன் அதிரடி நீக்கம்!
யாழ்ப்பாணம் மாநகரசபையின் புதிய மேயராக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று அவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த விடயத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உறுதி செய்துள்ளார்.
மணிவண்ணன், டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்துள்ளார்.
இந்த நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.