Mai 12, 2025

ஜனாஸா எரிப்புக்கு எதிர்ப்பு?

ஜனாஸா எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். நகரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.முஸ்லிம் மக்களின் ஏற்பாட்டில் ஜனாஸா எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

போராட்டத்தில் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்