November 24, 2024

இலங்கைச் செய்திகள்

நகைச்சுவையின் உச்சம்:மீண்டும் கோமாளி!

இலங்கை பாராளுமன்றத்தில்  பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். வாக்கெடுப்பில் ராஜபக்ச ஆதரவு  ரஞ்சித் சியம்பலாபிட்டிய 148 வாக்குகளையும் சஜித் இம்தியாஸ்...

அரச வங்கிகளும் முடங்கலாம்:மொஹமட் அலி சப்ரி

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை கிரீஸ் மற்றும் லெபனானை விட மோசமாக உள்ளது என நிதியமைச்சர் மொஹமட் அலி சப்ரி, நிதித்துறையின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக...

கலக்கத்தில் இலங்கை நாடாளுமன்றம்?

இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினர் எவ்விதமான இடையூறுகளும் இன்றி, பாராளுமன்றத்துக்குச் செல்லும் வகையில், பாராளுமன்றத்துக்கு செல்லும் சகல வழிகளிலும் மூடப்படும் என்று பொலிஸ் திணைக்களம்...

11ம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தம்!

இலங்கையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு அமைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலகாத நிலையில், எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் தொடர்...

மீண்டும் பிரதி சபாநாயகராக சியம்பலாபிட்டிய!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் பாராளுமன்ற பிரதி சபாநாயகராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்...

ஆர்ப்பாட்டத்திற்கு தடையில்லை!

இலங்கையில் நாளையும் நாளை மறுதினமும் பாராளு மன்றத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.  சிரேஷ்ட பொலிஸ்...

50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கூட இல்லை – நிதி அமைச்சர்

நாட்டில் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு ஒதுக்கமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கூட இல்லை என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார...

கோத்தாவினை எதிர்க்க மாட்டோம்:வாசு!

கோத்தபாயவிற்குஎதிராக கொண்டுவரப்படும் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என 11 சுயேச்சைக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று கட்சி பிரதிநிதிகளுக்கு...

அறிக்கை மேல் அறிக்கை:இலங்கை அரசியல்!

இலங்கைப்பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன் றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்ததையடுத்து,...

இலங்கைக்கு இதுவரை ரூ.22 ஆயிரம் கோடி உதவிய இந்தியா

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பல்வேறு வகையில் உதவி வருகிறது. அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள் தொடர்ந்து வழங்கி...

சஜித்தும் கொள்ளையன்:அனுர குற்றச்சாட்டு!

2015 - 2019  காலப்பகுதியில் முன்னாள் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச மத்திய கலாசார நிதியத்தில் இருந்து 3000 மில்லியன் ரூபாவை கமுக்கமாக அமுக்கியுள்ளதை இன்று...

நடேசனிடமே அனைத்தும் உண்டு!

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவின் பெரும்பாலான சொத்துகள் திருக்குமரன் நடேசன் பெயரில் தான் பதுக்கப்பட்டுள்ளன என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்."நாட்டை நாசமாக்கிய திருட்டுக்கும்பலை ஒட்டுமொத்தமாக...

காலிமுகத்திடலிற்கு வந்தார் இசைப்பிரியா!

இறுதிக்கட்ட யுத்தத்தில்  படுகொலை செய்யப்பட்ட  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் புகைப்படத்தை தாங்கிய பதாகை காலி முகத்திடலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.    இந்த நிலையில் போராட்டக்...

நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை சபாநாயகரிடம் கையளிப்பு

அரசாங்கத்துக்கு எதிராகவும் ஜனாதிபதிக்கு எதிராகவும்  இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளை  பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (03) சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம்  கையளித்துள்ளது. பாராளுமன்ற...

6ம் திகதியும் ஹர்த்தால்!

இலங்கையில் தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் வரும் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய ஹர்த்தாலை நடத்தத் தயாராகி வருகின்றன. எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு அனைத்து...

மொட்டில் புதிய பிரதமர்?

மொட்டில் புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கம் அமைப்பதே குறுகிய காலத்தில் நாட்டின் பிரச்சினைக்கு மிகவும் நடைமுறை யான தீர்வாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை...

காங்கேசன்துறைக்கு நிவாரணம்?

இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதியை செய்து தருமாறு  இந்திய வெளியுறவுத்...

கோத்தாவே காரணம் :கொழும்பு பேராயர்!

கோத்தபாயவின் வெற்றிக்காக பாடுபட்ட கொழும்பு பேராயர் தற்போது கோதடதாவை சிறைக்குள் னுப்ப மும்முரமாகியுள்ளார். தேர்தலில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய விவரங்களை...

நாட்டில் யார் பிரதமராக வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலையில் யார் புதிய  பிரதமராக வந்தாலும் நாட்டில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படப் போவதில்லை...

இடைக்கால அரசாங்கம் : ஏமாற்றும் நடவடிக்கை!

இலங்கையில் இடைக்கால அரசாங்கம் என்பது ஏமாற்றும் நடவடிக்கை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக மக்களின் போராட்டத்திற்கு எதிர்கட்சி துரோகமிழைக்காது என அவர்...

எரிபொருள் கப்பலிடமும் லஞ்சம்!

இலங்கைக்கு எரிபொருள் ஏற்றிவரும் கப்பல்களிடமிருந்து கொமிசன் அறவிடும் நடைமுறை காணப்பப்படுவதாக எச்சரித்துள்ள  தொழிற்சங்க பிரதிநிதியொருவர் இதன் காரணமாக நாட்டில் மோசமான எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம் என தெரிவித்துள்ளார்....

அதிக அதிகாரத்தில் அலி!

நிதி மற்றும் நீதி அமைச்சர் முகமது அலி சப்ரியின் கீழ் 83 துறைகள், சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. அமைச்சுக்களின் நோக்கம் மற்றும்...