November 24, 2024

Allgemein

வவுனியா:ஆடைத்தொழிற்சாலை பேரூந்து மீது தாக்குதல்!

  இலங்கையில் முடக்கத்தின் மத்தியில் ஆடைத்தொழிற்சாலைகளை மட்டும் இயக்க இலங்கை அரசு அனுமதித்துள்ளது. எனினும் இத்தகைய ஆடைத்தொழிற்சாலைகள் மூலம் கொரோனா கொத்தணி ஏற்படுவதாக மக்கள் அச்சங்கொண்டுள்ளனர். இந்நிலையில்...

யாழ். நூலக எரிப்பு மாதத்தில் தெற்கை நெரிக்கும் அகமும் புறமும்! பனங்காட்டான்

கொழும்புக் கடலுக்குள் மர்மக் கப்பல் தீப்பற்றி நாசமானது, கட்டுநாயக்காவில் விமானத்தில் இறங்கியவர்கள் மாயம்,  அமெரிக்க காங்கிரஸின் முன்மொழிவு, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் தீர்மானம், கோதபாயவை கதிரையில் ஏற்றிய பௌத்த...

கப்பல் எரிவு:20வருடமெடுக்குமாம்!

தென்னிலங்கை கடற்பரப்பில் தீ பற்றிய  எம்.வி.எக்ஸ்-பிரஸ் பேர்ல்  கப்பலில் இருந்த கழிவு பிளாஸ்ரிக் துகள்கள் வடக்கு கடற்பரப்பை வந்தடைந்துள்ளது. அவற்றின் மாதிரிகள் மன்னார் வங்காலை கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளது....

பயணத் தடை 21 வரை நீடிப்பு!

சிறிலங்கா முழுவதும் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணித் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா...

கொரோனா மருந்தை நாசமாக்கிய இலங்கை மருத்துவர்கள்!

  இலங்கையில் மெத்தப்படித்த மருத்துவர்கள் தவறான கொவிட் தடுப்பூசி வழிகாட்டுதல்களை உருவாக்ககியதால் 25,000 முதல் 30,000 தடுப்பூசி குப்பிகளை வீணாக்கியதற்காக தொற்றுநோயியல் பிரிவின் சிறப்பு மருத்துவர்கள் மீது...

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குக!! ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேறியது!

இலங்கை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.705 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய பாராளுமன்றில் 628 ஆதரவான வாக்குகள்...

தளர்த்தினாலும் நிபந்தனைகளுடனேயே அனுமதி!

இலங்கையில் பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் நடமாட்டக்கட்டுபாடுகளை அமுல்ப்படுத்த தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கொரோனா...

இலங்கையில் மரணம்101: சஜித்வீடு திரும்பினார்!

# கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி  இலங்கையில் 101பேர் மரணித்துள்ளனர். இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றினை இது வெளிக்காட்டுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். வெளிக்காட்டுவஇதனிடையே   எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும்...

சீனா அரசின் உதவியுடன் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலை

சீனா அரசின் உதவியுடன் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலையான தேசிய சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனை இன்று (11) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது....

அவர் ஐந்து தடவைகள் பிரதமர் ஆசனத்தை அலங்கரித்தார், ஆனால்…

1. கொழும்பு, கொள்ளுப்பிட்டி, 5 ஆம் ஒழுங்கையில் உள்ள தனது பாரம்பரிய இல்லத்தைக்கூட பெரிய அளவில் மறுசீரமைப்புச் செய்துகொள்ளவில்லை.. தனக்கென்று இருக்கும் அந்த ஒரேயொரு வீட்டையும் தனது...

யாழில் பழமையைான கோவில் ஒன்றின் நிலை

தாயகத்தில் யாழ்ப்பாணம் சங்கரத்தை வயல் பகுதியில் புராதன கோவில் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகின்றது. மேற்படி இடத்தில் கிரந்த எழுத்தில் எழுதப்பட்ட1000 வருடம் பழமையைான கோவில் சிதலமடைந்து காணப்படுகிறது....

இலங்கை:14 விலக்கல்-தொடர்ந்து ஊரடங்கா?

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை மேலும் நீடிக்கப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்ககாக நாடளாவிய...

இலங்கையில் நேற்று மட்டும் கொரோனாவால் 67 பேர் மரணம்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால்...

டிக்-டாக் செயலிக்கு தடை!! முடிவை கைவிட்டது அமெரிக்கா

டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் முடிவை ஜோ பைடன் நிர்வாகம் தற்போது கைவிட்டு விட்டது. முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக ஆணைகளை...

சமரவிக்ரம:மீண்டும் வெள்ளை வான் வருகிறது!

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னாள் ஊடகச் செயலாளர் சாமுதிதா சமரவிக்ரம கொலை அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் விசாரணைக்கு கோரிக்கை விடுகக்ப்பட்டுள்ளது சாமுதிதா சமரவிக்ரமாவின் பேச்சு...

இலங்கை கடல் கவலைக்கிடமாகின்றது!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீவிபத்துக்குள்ளான MV X - Press pearl கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து லண்டனின் SKY News செய்மதிப் படங்கள் சிலவற்றை...

இலங்கையில் கட்டுக்கடங்காதுள்ளது?

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில்...

சினோபார்ம் :கோத்தாவின் அடுத்த மிக் ஊழல்!

சினோபார்ம் தடுப்பூசியை இலங்கைக்கு கொரோனா தடுப்பூசியாக கொண்டு வருவதில் மில்லியன் கணக்கில் நடந்து மோசடி அம்பலமாகியுள்ளது. கோத்தபாய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது அரங்கேற்றப்பட்ட மிக்...

இலங்கையில் முடக்க நிலை நீடிப்பு!

கொரோனா தொற்று இலங்கையில் எதிர்பார்த்தது போன்று கட்டுப்பாட்டினுள் இல்லாத நிலையில் பயணக் கட்டுப்பாட்டை மாத இறுதி வரை தொடர்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச மருத்துவ...

பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் -பந்துல குணவர்தன!

உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டாம் என வாழ்க்கைச் செலவு குழு, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமையில் வாழ்க்கைச்...

ஊருக்கடி உபதேசம்:மகிந்தவிற்கல்ல!

கொரோனா காலத்தில் மரணக்கிரியைகளில் பங்கெடுத்தவர்களை உள்ளே தள்ளுவதிலும் தனிமைப்படுத்துவதிலும் சுகாதார துறையினர் மும்முரமாகியுள்ளனர். இந்நிலையில் ஆளும் தரப்பின் ஆதரவு பிக்கு ஒருவரது தாயாரின் இறுதி கிரியையில் மகிந்த...

காசு மேல காசு வந்து கொட்டுகின்ற காலமிது!

இலங்கைக்கு முன்னரே பங்களாதேஸ், சீனபோர்ம் தடுப்பூசியை கோரியது. ஆகவேதான் பங்களாதேஸிற்கு முன்னுரிமை" என்றும், "விரைவில் இதில் உண்மை வெளிவரும்" எனவும் சீன தூதரகம் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசனிற்கு...