November 26, 2024

Allgemein

காவல்துறையால் முடியாதாம்: படை களமிறக்கம்!

யாழ்.மாவட்டத்தில் வாள்வெட்டு வன்செயல்களில் ஈடுபடும் கும்பல்களை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரம் படையினருக்கும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையில் ஆவா குழு என்ற வாள்வெட்டு வன்செயல் குழுவின் தலைவர்...

தமிழர் தாயகத்தில் மீண்டும் ஊடக அடக்குமுறைகள்!

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் மீண்டும் அதிகரித்து ஊடக நெருக்கடிகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் யாழ்.ஊடக அமையம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இது தொடர்பில் இன்று யாழ்.ஊடக...

பிரபாகரனால் முடியாததை விக்கினேஸ்வரனும், ஹூலும் முயற்சிக்கின்றனர் – சரத் வீரசேகர

விக்கினேஸ்வரன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தபோது சிங்கள மக்களுக்கு எதிரான 27 பிரேரணைகளை அங்கீகரித்திக்கின்றார் என ரியர் அத்மிரலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கொழும்பு மாவட்ட வேட்பாளர் சரத்...

யார் கொன்றார்கள்? சுரேஸ் அவர்களே கொன்றார்கள்! சவேந்திர சில்வா

காணாமல் போனவர்கள் இறந்து போயிருப்பார்கள் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியிருக்கும் கருத்து உண்மையானால் அவர்கள் எவ்வாறு? யாரால்? எதற்காக சொல்லப்பட்டார்கள் என்பதை அரசு வெளிப்படுத்த...

மீண்டும் பாடசலைகள்! மூன்று கட்டங்களாத் திறப்பு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்று மாத காலமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளன. கல்வி  நடவடிக்கைகள் 4 கட்டங்களாக ஆரம்பிக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக நாளை அதிபர்கள், ஆசிரியர்கள், நிர்வாக...

வடகிழக்கு தமிழருக்கு இல்லை?

இலங்கையில் தமிழர்களிற்கு பூர்வீக பிரதேசம் ஒன்றில்லை. இங்கு பௌத்தத்திற்கு முன்னுரிமையளிப்பதில் தவறில்லை. வடக்கு கிழக்கு பூர்வீக பிரதேசம் என்பதே பிரபாகரனின் கோசம். அதைத்தான் நீங்கள் முன்னெடுக்கிறீர்கள் என...

அம்பாறை ஆளும் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 33 பேர் கைது

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்றுவாய் வெட்டும் முயற்சியில் ஈடுபட்டதாக கைதான வேட்பாளர் உட்பட 33 பேர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் சனிக்கிழமை(27) மாலை இடம்பெற்றதுடன் சம்பவம் தொடர்பாக...

ஊரடங்கு சட்டம் முழுமையாக இரத்து!

இன்று முதல் நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டமானது முழுமையாக தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் ஒரு கட்டமாக அமுல்பட்டுத்தப்பட்டிருந்த ஊரடங்கு...

இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான உறவில் பாதிப்பு? காரணம் என்ன தெரியுமா ??

கடன்களை செலுத்தும் காலத்தை நீடித்துத்தருமாறு இந்தியாவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகக்கு நான்கு மாதங்களாகியும் பதில் இல்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்திய பிரதமரிடம்...

ரஷ்ய ராணுவ விமானங்கள் நடுவானில் வைத்தே தடுத்து நிறுத்திய அமெரிக்க போர் விமானங்கள்..!!

அமெரிக்கா – அலாஸ்கா வான்வெளியில் அத்துமீறி பறந்த ரஷ்யாவின் ராணுவ விமானத்தை அமெரிக்காவின் போர் விமானங்கள் இடைநிறுத்தியது. இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து...

வடக்கில் இனி காணி விடுவிப்பு இல்லை? இராணுவத் தளபதி…!!

“வடக்கில் படையினரின் ஒரு முகாமைக்கூட அகற்றவும் மாட்டோம்; குறைக்கவும் மாட்டோம். இராணுவத்தினர் அங்கு தொடர்ந்து நிலைகொள்வார்கள் என திட்டவட்டமாகத் தெரிவித்தார் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர...

கொழும்பில் 18 மணிநேர நீர்வெட்டு! முக்கிய தகவல்

கொழும்பின் பல பிரதேசங்களில் இன்று (27) 18 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இன்று இரவு 10 மணி...

சஜித்தின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்திய கருணா! வெளியான முக்கிய தகவல்

ஜனாதிபதி கோட்டாபயவின் வாக்குகளை சிதறடிக்க சஜித் மேற்கொண்ட சதித்திட்டமே இதுவென முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தென்னிலங்கையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர்...

முகக்கவசம் அணியாவிட்டால் 14 நாள் தனிமைப்படுத்தல்: முக்கிய செய்தி..

முகக்கவசத்தை பயன்படுத்தாதவர்கள் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தப்படுவார்கள் என மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்த தென்னக்கோன் அறிவித்துள்ளனர். மேல் மாகாணத்தில் நேற்று 6725 பேர் முகக்...

டொனால்ட் டிரம்ப் மீது வழக்கு தொடுத்த இலங்கைத் தமிழர்!

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் கொண்டு வந்த தனிப்பட்ட சட்டம் ஒன்றுக்கு எதிராக, அந்நாட்டின் உச்ச நீதிமன்றில் ஈழத் தமிழர் ஒருவர் வழக்கு ஒன்றை...

இலங்கையில் பிறக்கும் பிள்ளைக்கும் 6 இலட்சம் கடன்?

இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் ஆட்சியே தற்போது நடைபெற்று வருகின்றது.நாளைய ஆட்சி இதைவிட மிக கொடூரமானதாக இருக்கும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜேவிபி சார்பு...

நயினாதீவிற்கு தடையில்லை

நயினாதீவிற்கு செல்வதற்காக புதிதாக கொண்டுவரப்பட்ட பாஸ் நடைமுறை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினை அடுத்து நீக்கப்பட்டுள்ளது என்று ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில்...

கூட்டமைப்பு கூட்டத்திற்கு போனால் குழப்பம்?

வடமராட்சி பகுதியில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் செய்தி கேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக இலங்கை காவல்துறையினர்; வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரச்சார கூட்டத்தில்...

பாதாள உலகக்குழு உறுப்பினர் சுட்டுக்கொலை! வெளியான தகவல்

கம்பஹா, மத்வத்து- ஹிரிப்பிட்டிய பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவை சேர்ந்த பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கனேமுல்ல சஞ்சீவ குழுவை சேர்ந்த...

எல்லையில் ஆளில்லா உளவு விமானத்தை இயக்க ஆரம்பித்துவிட்டது இந்தியா,

எல்லையில் ஆளில்லா உளவு விமானத்தை இயக்க ஆரம்பித்துவிட்டது இந்தியா, இது ஊடுருவலை தடுக்கும் சிறப்பு வகை விமானம் இது இஸ்ரேலின் ஆக சிறந்த தயாரிப்பு, ஹெரான் என...

கொரோனா ஒழிக்கப்பட்ட நாடாக அறிவிக்கப்படவுள்ள இலங்கை

உலகம் முழுவதும் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதல் முறையாக...

அரசியல் கைதிகளை விடுவிக்க தகவல்களை திரட்டும் கோட்டாபய!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பல வருடங்களாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தகவல்களைத் திரட்டி...