மூணு இடத்துல இயற்கை விவசாயம் செய்றோம்; வீட்டுத் தோட்டத்துல மூணு பலா காய்ச்சிருக்கு!‘ – நடிகை ஊர்வசி
நடிகை ஊர்வசி "பல வருஷமா இயற்கை வாழ்வியல் முறையில வாழ்றதில் ஆத்ம திருப்தி எனக்கு. என் பையனுக்கு வெள்ளைச் சர்க்கரை இதுவரை கொடுத்ததேயில்லை. நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு,...