கூட்டணியும் மே18 நினைவேந்தலை நினைவுகூரியது!
தமிழின அழிப்பு நாளை நினைவுகூர முள்ளிவாய்க்கால் சென்ற முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்ட அவரது கட்சி உறுப்பினர்களை
நிகழ்வில் பங்குபற்ற அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் படையினர் திருப்பி அனுப்பியிருந்த நிலையில் செம்மணியிலும் சுடரேற்ற முயற்சி நடந்தபோதும் அதுவும் காவல்துறையினரால் தடுக்கப்பட்டது.
நிகழ்வில் பங்குபற்ற அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் படையினர் திருப்பி அனுப்பியிருந்த நிலையில் செம்மணியிலும் சுடரேற்ற முயற்சி நடந்தபோதும் அதுவும் காவல்துறையினரால் தடுக்கப்பட்டது.
இச்சம்பவங்களை அடுத்து தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் கட்சி உறுப்பினர்ளுடன் விக்னேஸ்வரன் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அஞ்சலி நிகழ்வில் தீபம் ஏற்றிய பின் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரையாற்றியிருந்தார்.