Januar 19, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

காவல்நிலையத்தில் தற்கொலை!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் புத்தளம் மாதம்பை பொலிஸ் நிலையத்துக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புத்தளம் மாதம்பை பொலிஸ்...

உள்வீட்டினுள் குண்டுவைத்தது யார்?

இலங்கையின் வடபுலத்தில் வெடித்து வரும் குண்டுகளிற்கு பின்னால் ஜனாதிபதிக்கு அருகில் யார் இருப்பதென்ற போட்டிக்கான குண்டு வெடிப்புக்களாக இருப்பது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் தமிழர் ...

இந்திய மீனவரை தேட இலங்கை கடற்படையிடம் உதவி?

தமிழகத்தில் இருந்து நேற்று முன்தினம் கடற்றொழிலிற்காக புறப்பட்ட ஓர் படகு கரை திரும்பாத நிலையில் இலங்கை கடற்படையினரின் உதவி நாடப்பட்டுள்ளது. தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 718...

ரங்கராஜனின் இறுதிக்கிரியை இன்று!

முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளர்  சி. ரங்கராஜா நேற்று (15) காலமானார் . இணைந்த வடகிழக்கு மாகாணசபையிலும் பின்னராக பிரிக்கப்பட்ட வடக்கு மாகாணசபையிலும் நெருக்கடிகள்...

இந்திய புடவைகளிற்கு தடை?

கைத்தறி மற்றும் பதிக் புடைவை இறக்குமதியை நிறுத்துவதற்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளாராம்.. இத்தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்களை முன்னேற்றுவதற்கும் மேலும் உற்பத்தியாளர்களை இத்துறைக்குள் ஈர்ப்பதற்கும் இதன்...

பெல்ஜியத்தில் உயிராயுதங்கள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு

தமிழீழத் தாய்மண்ணின் விடியலுக்காய் தம்மை வெடியாக்கி சரித்திரமான அனைத்து கரும்புலி மாவீரர்களையும்நெஞ்சிலிருத்தி  வீரவணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று! மூடப்பட்டன 7 சந்தைகள்

சீனாவில் மீண்டும் கொரேனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியுள்ளது. கடந்த நான்கு நாட்களில் பீஜிங்கில் மட்டு் 79 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பீஜிங்கை பொறுத்தவரை...

துயர் பகிர்தல் திரு ஸ்ரீநாதன் இளையதம்பி

திரு ஸ்ரீநாதன் இளையதம்பி தோற்றம்: 13 டிசம்பர் 1959 - மறைவு: 12 ஜூன் 2020 யாழ். புங்குடுதீவு பெருங்காடு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Narvik...

துயர் பகிர்தல் திரு லவானந்த் விஜயரெட்னம்(விஜய் ஆனந்த்)

திரு லவானந்த் விஜயரெட்னம்(விஜய் ஆனந்த்) (“ரோஜா” கலைஇலக்கிய இதழ் பிரதம ஆசிரியர்,”கீதவானி” முன்னாள மூத்த அறிவிப்பாளர் ,”அலையோசை” வானொலி இயக்குனர்,”தமிழ் ரைம்ஸ்”புதினப்பத்திரிகை ஆசிரியர்,”இருசு” ஆரம்பகால ஆசிரியர்/உதவி ஆசிரியர்,...

நடிகர் மணிவண்ணணுக்கு மருமகளான ஈழத்து பெண்!

பிரபல நடிகரும், இயக்குனருமான மணிவண்ணனின் 7ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருந்த மணிவண்ணன் தனது இறுதி காலத்தில் நாம் தமிழர்...

கருணாவை தவிர்த்து பிரதமர் மகிந்தவைச் சந்தித்த மனைவி மற்றும் மகள்

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனின் மனைவியும் மகளும் இணைந்து பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளனர். வழமையாக கருணாவுடன் இணைந்து சந்திப்புக்களை...

இந்தியாவில் இருந்து பலர் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சி?

கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்காக இந்தியாவில் இருந்து பலரும் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிகள் இடம்பெறலாம் என புலனாய்வுத்துறை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் தீ அணைப்பு வாகனம் விபத்து மூவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி.

தீ அணைப்பு வாகனம் விபத்து மூவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி. கடும் வேகத்தில் சென்ற யாழ். மாநகர சபையின் தீ அணைப்பு வாகனத்தின் முன் ரயர் வெடித்ததில்...

எம்.ஜி.ஆர். முதல் விஜய் வரை தமிழ் நடிகர்களின் 50வது திரைப்படங்கள்..!!!

16/06/2020 02:45 நம் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக இருந்து மறைந்த எம்.ஜி.ஆர், சிவாஜியில் இருந்து தற்போது உள்ள நடிகர்கள் விஜய், அஜித், விக்ரம் வரை முன்னணி...

ஐ.தே.கட்சியில் இருந்து 99 பேர் நீக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு 22ஆம் திகதி

ரஞ்சித் மத்துமபண்டார உட்பட 99 பேரை ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து நீக்கியமைக்கு தடைவிதிப்பது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 22ஆம் திகதி வழங்கப்படும் என கொழும்பு...

சீன ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 3 இந்திய ராணுவ அதிகாரி பலி!

கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் நேற்று இரவு இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் நடந்தது. சீன ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய...

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான இனவெறி தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரித்தானிய பிரதமர்!

பிரித்தானியால் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை தடுக்க ஆணையம் அமைக்கப்படுமென அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரத்தில் கருப்பினத்தவரான...

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் உடல்நிலை குறித்து வெளிவந்த தகவல்..!!

நியுயோர்க்கில் இராணுவ அக்கடமி தொடக்க விழாவில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒரு சரிவான பாதையில் நடந்து வர மிகவும் சிரமப்பட்டார். இது தொடர்பான வீடியோ பரவிய...

நளினிக்காக சுமந்திரன் பகிரங்க சண்டை!

பொது வெளியில் நளினிக்காக சுமந்திரன் பகிரங்க சண்டையிட்ட பரபரப்பு காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. தனியார் வானொலி நேரலை நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்ட சுமந்திரன் இது தொடர்பில்...

துயர் பகிர்தல் திரு.சி.ரங்கராஜா ஐயா

முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.சி.ரங்கராஜா ஐயா இறைவனடி சேர்ந்தார்! எமது தேசத்தை நேசித்த, பொன்னாலையின் மிகச்சிறந்த கல்விமான் மதிப்பார்ந்த சிவகுருநாதன் ரங்கராஜா அவர்கள்...

துயர் பகிர்தல் பரமு – சிதம்பரப்பிள்ளை

அன்பிற்குரிய ஐயா பரமு - சிதம்பரப்பிள்ளை (15.06.2020) திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமாகிவிட்டார் என்பதை அனைத்து உறவுகளுக்கும் மனவருத்தத்துடன் அறியத் தருகிறேன்.

நாட்டில் மீண்டும் தலைதூக்கவுள்ள இராணுவ ஆட்சி! சுமந்திரன் சாதித்தது என்ன?

தமிழ் அரசியல் கைதிகள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய முயற்சிகளின் ஊடாக விடுவிக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்...