März 29, 2025

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் உடல்நிலை குறித்து வெளிவந்த தகவல்..!!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் உடல்நிலை குறித்து வெளிவந்த தகவல்..!!

நியுயோர்க்கில் இராணுவ அக்கடமி தொடக்க விழாவில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒரு சரிவான பாதையில் நடந்து வர மிகவும் சிரமப்பட்டார்.

இது தொடர்பான வீடியோ பரவிய நிலையில் டிரம்பின் உடல்நிலை குறித்து பலரும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த டிரம்ப், தான் நடந்து வந்த சரிவான பாதை செங்குத்தாகவும், வழுக்கும் வகையிலும் இருந்ததாகவும், கைப்பிடிகள் எதுவும் இல்லை என்பதால் கவனமுடன் நடந்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.