Mai 1, 2024

சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தம்மை தாக்க முற்பட்டதாக சக நாடாளுமன்ற உறுப்பினர்  இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வில் இன்றைய தினம் வியாழக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவ்வாறு தெரிவித்தார். 

பிரதமர் அலுவலகத்தில் வைத்தே இந்த தாக்குதல் முயற்சி இடம்பெற்றதாக  இரா.சாணக்கியன் குறிப்பிட்டார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert