April 27, 2024

தீப்பிடித்து எரியும் ரஷ்ய எண்ணெய் கிடங்கு

ரஷ்யாவின் குர்ஸ்க் நகரம் மீது நிகழ்த்தப்பட்ட டிரோன் தாக்குதலில் எண்ணெய் கிடங்கு ஒன்று தீப்பற்றி எரிந்தது.

உக்ரைன் எல்லையை ஒட்டி அமைந்துள்ள குர்ஸ்க் நகரின் விமான தளத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இந்த டிரோன் தாக்குதலால், எண்ணெய் சேமிப்பு கிடங்கு கொழுந்து விட்டு எரிந்தது.

நெருப்பை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert