Mai 3, 2024

குட்டித்தம்பி கிருஸ்ணகுமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.10.2021

லண்டனின் வாழ்ந்து வரும் குட்டித்தம்பி கிருஸ்ணகுமார் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் மனைவி ,பிள்ளை, மாமி உற்றார் உறவினர்கள் இணைந்து கொண்டாடுகின்றார்

 

இவர் இந்த ஆண்டுபோல்
இனிவரும் ஆண்டுகளும்
இன்புற்று வாழவோண்டும்.வாழ்க வாழ்கவென

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

STSதமிழ்