Mai 5, 2024

வர்ணிகா வசீகரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்துக்கள் 09.10.2021

யேர்மனியில் வாழ்ந்துவரும் வசீகரன், றஞ்சி தம்பதிகளின் செல்வப்புத்திரி வர்ணிகா அவர்கள: இன்றுதனது பிறந்தநாள் தன்னை அப்பா, அம்மா, அம்மம்மா, அம்மப்பா, அப்பம்மா, அப்பப்பா, பெரியயம்மாமார், பெரியப்பாமார், மச்சாள்மார் ,மச்சான்மார்,உற்றார்,உறவுகளுடன் கொண்டாடும் இவர் கல்வியும் கலையும் கற்று கனிவுற நல்வாழ்வு வாழ்க வாழ்க வாழ்கவென அனைவரும் வாழ்த்தும்‌ இவ்வேளைஇவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளைstsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

STSதமிழ் தொலைக்காட்சி