Mai 4, 2024

கனீஷா பிரசன்னாவின்(5)வது பிறந்தநாள் வாழ்த்து09.10.2021

 

யேர்மனியில் வாழ்ந்துவரும் கனீஷா பிரசன்னா 09.10.2019இன்று தனது (3)வது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா,
தாத்தா, பாட்டி, மாமிமார்,மாமன்மார் , பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்தப்பாமார், சித்திமார், உற்றார், உறவுகளுடன் கொண்டாடும் இவர் கல்வியும் கலையும் கற்று கனிவுற நல்வாழ்வு வாழ்க வாழ்க வாழ்கவென அனைவரும் வாழ்த்தும்‌ இவ்வேளை

ஈழத்தமிழன் இணையம்

STSதமிழ்Tv‌

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்