April 27, 2024

அரசிய் ஆய்வுக்கத்துடன் இன்று 0910.2021 நமது தலைமுறை கட்சியின் தலைவர் திரு.சிதம்பரம் கருணாநிதி அவர்கள் கலந்து கொள்கின்றார்

திரு சிதம்பரம்கருணாநிதியவர்கள் நமது தலைமுறை கட்சியி தலைவர் இன்றைய அரசியல் ஆய்வுக் களத்தில் இணைது கொண்டு.தற்கால அரசிய் நிலை,ஜெனிவா பற்றிய அவர்பார்வை, மணல் அகள்வு மற்றும் மலையக மக்கள்நிலை , இலங்கையில் இடம் பெறும் போராட்டங்கள் இந்தியா, அமெ
ரிக்காவின் செயல்பாடுகள் இதனால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் இலங்கை
ஆட்சியாளர்களின் வெளிநாட்டுப்பயணத்தால் என்ன நிலைபாடுகள் என
மேலதிக தகவல்களை காண்பதற்கு எஸ் எஸ் தமிழ் தொலைக்காட்சி யோடு இணையுங்கள் எஸ் ரி எஸ் தொலைக்காட்சியுடன்09.10.2021 இரவு நேரம் 8மணிக்கு இணையுங்கள்

நேர்காணல்இசையமைப்பாடளர் ஊடகவியலாளர்  எஸ்.தேவராசா

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்புதொழில் நுட்பம் தேவதி தேவராசா

படத்தொகுப்புதொழில் நுட்பம் தேனுகா தேவராசா

தயாரிப்பு அரங்கமும் அதிர்வும் கணேஸ் நிகழ்ச்சித் தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
.