Mai 17, 2024

துயர் பகிர்தல் திருமதி பிறிக்சி பற்றிமா மோகன்

twitter sharing button

pinterest sharing button

திருமதி பிறிக்சி பற்றிமா மோகன்

sharethis sharing button

பிறப்பு 31 JUL 1951 / இறப்பு 04 OCT 2021

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட பிறிக்சி பற்றிமா மோகன் அவர்கள் 04-10-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற DN ஆசிர்வாதம், றோஸ் ஆசிர்வாதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

VTR மோகன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான யூலியஸ் குயின்ஸ்ரன், அனற்றா இம்மானுவேல் மற்றும் கிங்ஸ்ரன்(இலங்கை), பேடில்டா(அவுஸ்திரேலியா), அன்ரன் றெஜி(பிரான்ஸ்), ஜோ மக்மிலன்(ஜேர்மனி), மேரி பெலிசியா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுபத்திரா(ஜேர்மனி) அவர்களின் அன்பு மைத்துனியும்,

றோசபெல் கிறிசாந்தி(நோர்வே), றேனுஜன்(ஜேர்மனி), நீல் டினேஸ்(இலங்கை), றோமேஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Dr. எல்மர் எட்வட், சிறானி, சாந்தி, யூடி இந்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Bianca, Timothy, Phil, Liz, Toolikka, Isabella, Hannes ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
இறுதி ஆராதனை
Get Direction

Thursday, 07 Oct 2021 3:00 PM
A.F. Raymond Funeral Directors Raymond House, 115 D. S. Senanayake Mawatha, Colombo 00800, Sri Lanka

தொடர்புகளுக்கு
VTR மோகன் – கணவர்

Mobile : +94774269216

றோசபெல் எல்மர் – மகள்

Mobile : +4792859649

றேனுஜன் – மகன்

Mobile : +4915779678287

தினேஸ் – மகன்

Mobile : +94770040408

றோமேஸ் – மகன்

Mobile : +41763435363

Dr. எல்மர் எட்வட் – மருமகன்

Mobile : +4745859504