Mai 2, 2024

துயர் பகிர்தல் செல்லம்மா திருஞானசுந்தரம்

திருமதி செல்லம்மா திருஞானசுந்தரம்

twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

பிறப்பு 15 MAR 1934 / இறப்பு 29 SEP 2021

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Milton Keynes ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா திருஞானசுந்தரம் அவர்கள் 29-09-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சின்னத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருஞானசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரித்தானியாவைச் சேர்ந்த குணசேகரம், ஞானசேகரம், ரஞ்சினி, சந்திரசேகரம், ராகினி, மாலினி, சாந்தினி, பத்மினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கனகம்மா, சிவசோதி(இலங்கை), கோபாலசிங்கம்(இலங்கை), குலசிங்கம்(நோர்வே), குமாரசிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை, சதானந்தன், வீரலட்சுமி, சரஸ்வதி, அன்னலட்சுமி மற்றும் கமலாதேவி(இலங்கை), பரமேஸ்வரி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரித்தானியாவைச் சேர்ந்த தாரணி, மஞ்சுளா, இராஜரூபன், சிவகுமாரி, சேகர், பாலேந்திரன், இந்திரகுமார், ரமணன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிஷாந்தன், விபுஷன், அஷ்வினி, அனுஷன், கிருஷாந், லக்‌ஷனா, காலஞ்சென்ற ஆகீஷன், சங்கவி, சங்கீத் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

நன்சி, தீபன், பிறிட்டி, ரெமி, பொறிஸ், ரோசினி, சுதன், கோபி, ராகவி, கீதாஞ்சனா, தேசன், சஞ்சய்(கனடா), சுயேய்(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

கேய்டன், அமாறா, நற்றானியல், சியானா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

Saturday, 02 Oct 2021 2:00 PM – 5:00 PM
Trinity Centre Fishermead Blvd, Fishermead, Milton Keynes MK6 2LA, United Kingdom

கிரியை
Get Direction

Sunday, 03 Oct 2021 7:00 AM – 9:00 AM
Home 23 Bremen Grove, Shenley Brook End, Milton Keynes MK5 7FJ, UK

தகனம்
Get Direction

Sunday, 03 Oct 2021 11:00 AM
Crownhill Crematorium Crownhill, Milton Keynes MK8 0AH, United Kingdom

தொடர்புகளுக்கு
குணசேரம் – மகன்

Mobile : +447983673610

ஞானசேகரம் – மகன்

Mobile : +447958005731

சந்திரசேகரம் – மகன்

Mobile : +447553610520

ரஞ்சினி – மகள்

Mobile : +447984134055

ராகினி – மகள்

Mobile : +447506950832

மாலினி – மகள்

Mobile : +447788403513

சாந்தினி – மகள்

Mobile : +447367352705

பத்மினி – மகள்

Mobile : +16479179546