Mai 2, 2024

‚கொவிட் 19‘ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக குணப்படு மாத்திரை

‚கொவிட் 19‘ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக குணப்படுத்துவதில் அமெரிக்க மருந்து நிறுவனமான ‚மெர்க்‘ தயாரித்த ‚மோல்னுபிரேவிர்‘ மாத்திரை வெற்றிகரமான முடிவுகளைக் காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.