Mai 3, 2024

துயர் பகிர்தல் ரெறன்ஸ்

மரண அறிவித்தல்
யாழ்குர்நகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட 23/08/2021 இன்று அகாலமரணமானார் (24வயது) இவர் ஜெயா ஆனந்தி அவர்களின் அன்பு மகனுமாவார் அன்னாரது நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர்
அறியத்தரப்படும் ஆத்மசாந்திக்காக இறைவனை வேண்டுகிறோம்