Mai 2, 2024

துயர் பகிர்தல் ஸ்ரீபதிதாசன் (காண்டிபன்)

சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்து வந்தவருமான, காலம் சென்ற சின்னத்தம்பி (ஜயாத்துரை) பரமேஸ்வரி அவர்களின் அன்பு மகன் ஸ்ரீபதிதாசன் (காண்டிபன்) 08.08.2021அன்று காலமானார், இவர் விக்கினேஸ்வரன் (விக்கி) பிரான்ஸ், ஸ்ரீகந்தராஜா (ரவி) பிரான்ஸ், பத்மாவதி (கலா) டென்மார், லீலாவதி(அவ்வை ) வவுனியா சிவாகரன்(சிவா)வவுனியா ஆகியோரின்
அன்புச்சகோதரன் ஆவார்,

இவ் அறிவித்லை உற்றார் ,உறவுகள், ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ப்படுகின்றீர்கள்
தொடர்புகளுக்கு அண்ணன் விக்கினேஸ்வரன் (விக்கி) 0033750853799

ஓம்சாந்தி சாந்தி

மேலதிக விபரம் பின் இணைக்கப்படும்