Mai 2, 2024

துயர் பகிர்தல் சின்னைய்யா வேலாயுதம்

04/08/2021 இன்று திருவாளர் சின்னைய்யா வேலாயுதம் அவர்கள்
(முன்னாள் காவற்றுறை மற்றும் காங்கேசன்துறை சீமெந்துத்தொழிற்சாலை முன்னாள் பாதுகாப்பு உத்தியோகத்தர் SO ) அவர்கள் இயற்கை எய்தி இறைவனடி சேர்ந்துவிட்டார்.
நம் எல்லோரினதும் தந்தைக்கு ஒப்பானவரை, இழந்து நமது குடும்பத்தவர் அனைவரும் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்திருக்கிறோம்.
அன்னாரின் ஆன்ம ஈடேற்றத்துக்காகப் பிரார்த்திக்கின்றோம்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கின்றோம். 🙏🙏🙏