Mai 2, 2024

திருமதி .பழனிவேல் ஜெயலட்சுமி 

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button

திருமதி .பழனிவேல் ஜெயலட்சுமி  அவர்கள் காலமானர்
நயினாதீவு 5ம் வட்டாரத்தைப்பிறப்பிடமாகவும் யாழ் கொட்டடியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி
பழனிவேல் ஜெயலட்சுமி அவர்கள் இன்று 04.08.2021
புதன் கிழமை யாழ்ப்பாணம் கொட்டடியில் காலமானர் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .
தகவல்
குடும்பத்தினர்