Mai 19, 2024

FEED நிர்வாக உறுப்பினர்களே எமது உறவுகளின் துயர் துடைக்கும் உங்கள் பணி தொடரட்டும் !

STS தொலைக்காட்சியின் வேண்டுகோளிற்கமைய யுத்தத்தின் பிரதிபலிப்பில் கணவனை இழந்த பெண்தலைமை குடும்பத்தின் இரு பிள்ளைகளின் கல்வி உதவிக்கு எமது நிறுவனத்தினால் புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. கணவனை இழந்த நிலையில் தனது தாயையும் மூன்று பிள்ளைகளையும் கூலி வேலை செய்து படிப்பித்து வருவது குறிப்பிடத் தக்கது…
🔘🔘🔘
(இதுபோன்ற உதவிகளை வழங்குவதற்கு எமது நிறுவனத்துடன் தொடர்புகொள்ளலாம்).
FEED நிர்வாகம்,
📞+94 77 128 5711

நன்றி உங்கள் சிறப்பான செயல் பாட்டுக்கு எமது உறவுகளின் துயர் துடைக்கும் உங்கள் பணி தொடரட்டும்

STS தொலைக்காட்சியும் அதனுடன் ஒன்றாக நின்று சகல விதத்திலும் பயணிக்கும் பணியாற்றும் அன்பன் ஊடகவியலாளர், ஆய்வாளர்
முல்லைமோன் சார்பிலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துகின்றோம்

எம்மவர் நிலை அறிந்து எமது உறவுகள் தலைநிமிர செயலாற்றும் உங்கள் பணி தொடரட்டும்

தொலையட்டும் இல்லாமை, எங்கள் உறவுகளுக்கு அந்தப்பணிக்காய் உங்கள் பயணம் என்பது சிறப்புள்ளது, மதிப்புள்ளது ,வாழ்துதலுக்குரியது

வழம் கொண்டோர் இணையுங்கள்
கரம் நீட்டி இணையுங்கள்
எம் மண்ணில் எமது மக்கள் துயர்போக்க
இணையுங்கள் உங்கள் கரங்களை
இனம்வாழ இதயக்கதவுகளை திறந்து நிற்போரே உங்கள் பணி தொடர FEED நிர்வாகம்,📞+94 77 128 5711இவர்கள் செயல்லாற்ற தயாரா உள்ளார்கள் என்பதை தொரிவித்து நிற்கின்றோம்