துயர் பகிர்தல் கந்தையா இரஞ்சிதம்
யாழ். பண்டத்தரிப்பு பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இரஞ்சிதம் அவர்கள் 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், அம்பிகைபாலன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ஜங்கரன், சுதாகரன்(கனடா),...