Januar 24, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

யாழ்.மாநகரசபையின் „முத்தமிழ் விழா- 2023“

யாழ்.மாநகரசபையின் "முத்தமிழ் விழா- 2023"  நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணி மண்டபத்தில் யாழ்.மாநகரசபையின் ஆணையாளர் இ.த.ஜெயசீலன் நேற்றைய தினம் சனிக்கிழமை தலைமையில் நடைபெற்றது.   இந்த நிகழ்வில் வடமாகாண...

Unops நிறுவணத்தின் ஏற்பாட்டில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள(29,30\07/2023 )கண்காட்சி

Unops நிறுவணத்தின் ஏற்பாட்டில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள(29,30\07/2023 )கண்காட்சி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தகூடிய நிகழ்வானது இன்று காலை மட்டக்களப்பு இந்து கல்லுரி விளையாட்டு மைதாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.அரசுசாரா...

கனடாவில் இ-கொ- நடந்தது: நல்லிணக்கம் ஏற்பட்டது: இலங்கையிலும் அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன!

கனடாவில் பழங்குடியினர் மீது இனப்படுகொலை நடந்தது என்பது ஒப்புக் கொள்ளப்பட்டது. கனடாவின் பூர்வீக மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்யப்பட்டது. இது ஒரு நீண்ட செயல்முறை மற்றும்...

இலங்கையில் இம்மானுவேல் மக்ரோன்: கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவு!!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அவரது தூதுக்குழுவினர்  இலங்கை வந்தடைந்தனர். மைக்ரோனின் தூதுக்குழுவில் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் மற்றும் வெளிநாட்டுப் பகுதிகளுக்கான இராஜாங்க அமைச்சர் ஆகியோர்...

ஆற்றில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுக்கும் பிள்ளையானின் சகாக்கள்

ஆற்றில் பெண்கள் குளிப்பதை , ட்ரான் மற்றும் சிசிரிவி கமராக்கள் மூலம் வீடியோ பதிவு செய்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனிடம் மக்கள் முறையிட்டுள்ளனர்.  மட்டக்களப்பு...

இனியா சுகுணன்(அரபாத்)அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2023

லண்டனில் வாழ்ந்துவரும் சுகுணன்(அரபாத்) தம்பதிகளில் செல்வப்புதல்லி இனியாதனது பிறந்தநாளை அப்பா, அம்மா, மற்றும் உற்றார், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம் கொண்டு வாழ்க வாழ்க வாழ்கவென...

5 முஸ்லீம் அமைப்புகள் மீதான தடை நீக்கம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட 5 முஸ்லீம் அமைப்புகள் மீதான தடையை நீக்கி பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு, பொது...

செப்பியன்பற்றில் விடாது காணி அளவீடு!!

ஒருபுறம் தமிழ் மக்களது பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரச தரப்பில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட கடந்த ஞாயிறு (23) தொடக்கம் தொடர்ந்து நாலாவது நாளாக இன்றும் (27) காணி...

யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தப்பட்டது கறுப்பு யூலை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை (27) கறுப்பு ஜூலை  நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கறுப்பு யூலை நினைவுருவ...

நீதி கோரிய கதவடைப்பு:தயாராக தமிழ் மண்!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தையும், கண்காணிப்பையும் வலியுறுத்தியும் நாளை வெள்ளிக்கிழமை (28) இடம்பெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண கடை அடைப்பிற்கும்...

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும்

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்...

ஹரிக்கு அமைச்சு!

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் இன்று குடியரசு - முதல் குடியினர் உடனான உறவுகள் அமைச்சராக பதவியேற்றுள்ளார் ஹரி ஆனந்தசங்கரி. இவர் நீண்ட காலமாக மனித...

வெலிக்கடை நினைவுகள் தொடரும்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கறுப்பு ஜூலை  நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள யாழ்  பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில்...

திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் எனும் தொனிப்பொருளில்இராவணேசன் தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தற்போது மிக முக்கியமான விடயமாக உள்ளது. அதற்கு அமைவாக திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு...

இறுதிப் பயிற்சி சேனையூர் மத்திய கல்லூரியில் நிறைவு பெற்றது..

நாம் ௭மது ௮ங்கத்தவர்கள் விசேடமாக நன்றிகள் ௨பதலைவர் திருமதி. ஜெயசிறி. இவரின் மூலமே ௭மக்கு இந்நிகழ்வுக்கான சந்தர்ப்பம் கிடைத்தது. ௮த்துடன் நிகழ்வு நடைபெற்ற 05 நாட்களும் தனது...

துயர் பகிர்தல் திருச்செல்வம்-குணநாயகிதுயர்

ஏழாலை தெற்க்கு மயிலங்காட்டைச்சேர்ந்த(திருச்செல்வம்-குணநாயகி)இவர் காலச்சென்ற நாகலிங்கம்,சின்னப்பிள்ளையின் மகளும்திருச்செல்வத்தின்(அருமை)அன்பு மனைவியும் பிரபாகரன்(பிரான்ஸ்)கேதாரம்(சுவிஸ்) கிருபாகரன்(இலங்கை)ஆகியோரின் தாயாரும் ,பத்மநாதன்,கமலநாயகி ஜெகநாயகி,தனநாயகி,சிவநாயகி இந்திரநாதன்(பிரான்ஸ்)காலஞ்சென்ற யோகநாதன் தவநாதன்(பிரான்ஸ்)ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்...

24 புள்ளிகளை பெற்றால் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து

போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இழப்பு புள்ளி செயல்முறை அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முறையின் கீழ்,...

மறவன்புலோவுக்கு எதிராக முறைப்பாடு!

குருந்தூர்மலையில் கல்கமுவ சந்தபோதி தேரர், சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்றக் கட்டளையை மீறி புத்தர் சிலையை வைத்து வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில்,...

ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கும்  பூரண ஹர்த்தாலுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது....

சிராணி விஐயகுமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.07.2023

யேர்மனி காஸ்ரொப்  நகரில் வாழ்ந்து வரும் சிராணி விஐயகுமார்  அவர்கள்இன்று  தனது பிறந்தாளை அப்பா, அம்மா, ர் சகோதரர் களுடனும், உற்றார், உறவினர்களுடனும் , நண்பர்களுடனும் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார் ....

வேலணை மத்திய கல்லூரி மாணவர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் - வேலணை மத்திய கல்லூரி புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராக பாடசாலை மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வேலணை மத்திய கல்லூரி பிரதான நுழைவாயில் முன்பாக இன்றைய...

டென்மார்க்கில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிப்பு

டென்மார்க் நாட்டுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் இடையான இராஜதந்திர உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் இன்று திங்கட்கிழமை டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை சிறிய குழுவினர்...