Unops நிறுவணத்தின் ஏற்பாட்டில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள(29,30\07/2023 )கண்காட்சி
Unops நிறுவணத்தின் ஏற்பாட்டில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள(29,30\07/2023 )கண்காட்சி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தகூடிய நிகழ்வானது இன்று காலை மட்டக்களப்பு இந்து கல்லுரி விளையாட்டு மைதாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அரசுசாரா தொண்டு நிறுவணங்கள்
பெண் தலைமைத்துவகுடும்ப அங்கத்துவ அமைப்புக்கள் என பலரும் தமது உற்பத்திகள் மற்றும் ஆக்கங்களை கண்காட்சியாகவும் விற்பணைக்காகவும் எடுத்து வந்துள்ளனர்.
அரசு சாரா தொண்டு நிறுவணங்களின் தலைவர் என்ற வகையில் நானும்( சபா சிவயோகநாதன். )கலந்து கொண்டேன்.