துயர் பகிர்தல் திருச்செல்வம்-குணநாயகிதுயர்
ஏழாலை தெற்க்கு மயிலங்காட்டைச்சேர்ந்த(திருச்செல்வம்-குணநாயகி)இவர் காலச்சென்ற நாகலிங்கம்,சின்னப்பிள்ளையின் மகளும்
திருச்செல்வத்தின்(அருமை)அன்பு மனைவியும் பிரபாகரன்(பிரான்ஸ்)கேதாரம்(சுவிஸ்) கிருபாகரன்(இலங்கை)ஆகியோரின் தாயாரும் ,பத்மநாதன்,கமலநாயகி ஜெகநாயகி,தனநாயகி,சிவநாயகி இந்திரநாதன்(பிரான்ஸ்)காலஞ்சென்ற யோகநாதன் தவநாதன்(பிரான்ஸ்)ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
தகவல் இந்திரன்(பிரான்ஸ்)0611597381
அக்காவின் இழப்பால் வாடும் உங்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம்சாந்தி சாந்தி
எஸ் ரி எஸ் தொலைக்காட்சி நிரவாகத்தினர்
ஊடகவியலாளர் முல்லைமோகன்
நிகழ்சித்தொப்பாளர்கள்