April 28, 2024

துயர் பகிர்தல் செல்லப்பா இரவீந்திரநாதன்

திரு செல்லப்பா இரவீந்திரநாதன்

தோற்றம்: 06 பெப்ரவரி 1966 – மறைவு: 16 செப்டம்பர் 2020

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா இரவீந்திரநாதன் அவர்கள் 16-09-2020 புதன்கிழமை அன்று பிரான்சில் காலமானர்.

அன்னார், தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லப்பா, மாமங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
நாவலடி ஊரிக்காட்டைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்வமாணிக்கம், உருக்குமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
கஜானன், கஜிபன், கஜானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ராதா, ஜெயராணி, ஜெகநாதன், பத்மநாதன், காலஞ்சென்ற காத்தவராஜர், மல்லிகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசந்திரன்(லண்டன்), இராசேந்திரம்(லண்டன்), மகேந்திரன்(பிரான்ஸ்), ஞானேஸ்வரி, செல்வேஸ்வரி, சறோஜாதேவி(கனடா), காலஞ்சென்ற சுதர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Friday, 18 Sep 2020 3:30 PM – 4:00 PM
Saturday, 19 Sep 2020 3:30 PM – 4:00 PM
Monday, 21 Sep 2020 3:30 PM – 4:00 PM
Tuesday, 22 Sep 2020 3:30 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை :-
Wednesday, 23 Sep 2020 9:00 AM – 11:00 AM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்:-
Wednesday, 23 Sep 2020 11:30 AM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு:-
கஜானன் – மகன் Mobile : +33 78 210 5242   
மகேந்திரன் – மைத்துனர் Mobile : +33 65 297 1370   
ஜெகநாதன்(பாபு) – சகோதரர் Mobile : +94 78 607 0972   
பத்மநாதன் – சகோதரர் Mobile : +94 77 336 66916   
சசி – மருமகள் Mobile : +94 77 983 6099   
மல்லிகா – சகோதரி Mobile : +94 77 969 9863