April 26, 2024

பேர்மிங்காமில் கத்திக்குத்து! ஒருவர் பலி! ஏழு பேர் காயம்

இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பிராந்தியத்தில் உள்ள பேர்மிங்காமில் நடத்தப்பட்ட கத்திக் குதுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் இன்று ஞாயிற்றுகிழமை அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

காயமடைந்தவர்களில் ஆணும் பெண்ணும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர்.