April 28, 2024

துயர் பகிர்தல் திருமதி பரராஜசிங்கம் சின்னப்பிள்ளை

திருமதி பரராஜசிங்கம் சின்னப்பிள்ளை

தோற்றம்: 26 பெப்ரவரி 1933 – மறைவு: 05 செப்டம்பர் 2020

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் சின்னப்பிள்ளை அவர்கள் 05-09-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து செல்லமுத்து தம்பதிகளின் ஆசை மருமகளும்,
 
காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற கனகலிங்கம், பாலசரஸ்வதி(இலங்கை), பாலசுலோசனா(கனடா), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், யோகேஸ்வரன்(கனடா), நீதீஸ்வரன்(கனடா), நதீஸ்வரன்(கனடா), பானுரேகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
காலஞ்சென்றவர்களான கனகம்மா, செல்லத்துரை, நமசிவாயம் மற்றும் இராசம்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
நாகேஸ்வரி, காலஞ்சென்ற நவரட்ணசிங்கம், தவேந்திரராஜா(கனடா), அல்லி(கனடா), அஜி(கனடா), ரூபிகா(கனடா), ரமணன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான கார்திகேசு, பூங்காவனம் மற்றும் புனிதவதி(கனடா), காலஞ்சென்றவர்களான சண்முகம், கைலாயநாதன், இராமலிங்கம், செல்லம்மா, கண்மணி, உலகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
கலியூகா, பாலகமல், பாலநிர்மல், பாலவிமல், பாலவித்தியா, பாலவிது, தனுசியா, சிந்துஜா, கெளசிகன், ஜமினா, அணிரா, அஜன், நிதீசன், நிதிஷா, திகா, துஜா, அகி, அஜனி, ருனிசன், பருசன், சிமிகா, அபினுஷா, அகிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
பிரஜினா, பிரஜித், பிரஜன், தரிஷ், தர்சிகா, துஷிக்கா, ஜெஷ்வின், டீக்‌ஷா, பிரசன்யா, பிரனிக்கா, துருவன், கய்ரா ஆகியோரின்அன்புப் பூட்டியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, 06 Sep 2020 4:00 PM – 7:00 PM
Monday, 07 Sep 2020 9:00 AM – 10:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தகனம்:-
Monday, 07 Sep 2020 10:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தொடர்புகளுக்கு:-
பாலசரஸ்வதி – மகள்
Mobile : +94 72 636 3737
 
பாலசுலோசனா – மகள்
Mobile : +1 905 205 0013
 
யோகேஸ்வரன் – மகன்
Mobile : +1416 726 9643
 
நீதிஸ்வரன் – மகன்
Mobile : +1 647 687 7464
 
நதீஸ்வரன் – மகன்
Mobile : +1647 687 7464
 
பானுரேகா – மகள்
Mobile : +1 647 709 7352
 
இராசம்மா – சகோதரி
Mobile : +1 905 507 6067
 
நாகேஸ்வரி – மருமகள்
Mobile : +94 77 781 7114
 
பாலகமல் – பேரன்
Mobile : +33 65 110 5728