April 27, 2024

துயர் பகிர்தல் பொன்னம்பலம் வரதராஜா (வரதன்)

திரு பொன்னம்பலம் வரதராஜா (வரதன்)

தோற்றம்: 16 பெப்ரவரி 1967 – மறைவு: 30 ஆகஸ்ட் 2020

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் வரதராஜா அவர்கள் 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பூரணம் தம்பதியினரின் இளைய மகனும்,

கமலாதேவி(கமலா- இலங்கை), சௌந்தரராஜா(கனடா), சறோசினிதேவி(டென்மார்க்), ரஞ்சிதமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தம்பிராசா(இலங்கை), சற்குணதேவி(கனடா), திருநாவுக்கரசு(டென்மார்க்), சிவா(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

றம்மியா(கனடா), அர்ச்சுன்(கனடா), கௌசிகன்(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கமலதீபன்(இலங்கை), றதீபன்(கனடா), நகுலதீபன்(இலங்கை), கார்த்தீபன்(இலங்கை), தனுஸ்ரலா(டென்மார்க்), அனுசியா(டென்மார்க்), வசீகரன்(டென்மார்க்), தர்சனா(கனடா) , சிந்துஜா(கனடா)  ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
கிரியை :-
Sunday, 06 Sep 2020 11:00 AM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Sunday, 06 Sep 2020 2:30 PM – 3:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
கமலாதேவி – சகோதரி Mobile : +94 75 227 4808   
சௌந்தரராஜா – சகோதரர் Mobile : +1 416 903 9290   
சறோசினிதேவி – சகோதரி Mobile : +45 21 76 4490   
ரஞ்சிதமலர் – சகோதரி Mobile : +1 416 923 6881