April 28, 2024

துயர் பகிர்தல் அற்புதமலர் கணபதிபிள்ளை

திருமதி அற்புதமலர் கணபதிபிள்ளை

தோற்றம்: 04 பெப்ரவரி 1949 – மறைவு: 29 ஆகஸ்ட் 2020

யாழ். காரைநகர் பொன்னம்பலம் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அற்புதமலர் கணபதிபிள்ளை அவர்கள் 29-08-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

 
அன்னார், காலஞ்சென்ற குணராசா, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
நெடுங்கேணியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா கண்ணகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
கந்தையா கணபதிபிள்ளை(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
 
அஜந்தன்(கனடா), சாருஜன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
சுமன், டிலக்ஸ்னி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்ற சிவலோகராஜ புஷ்பம், உருக்குமணிதேவி(இலங்கை), மல்லிகாதேவி(இலங்கை), ராஜேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, நடராஜா, பரலோகராஜா மற்றும் திருநாதன்(இலங்கை), காலஞ்சென்ற நல்லையா, கெங்காதேவி(இலங்கை), கமலாதேவி(கனடா), பவளம்மா(நோர்வே), விமலாதேவி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்தினியும்,
 
இஷானி, ஹரி, மீரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 01 Sep 2020 5:00 PM – 9:00 PM
Wednesday, 02 Sep 2020 7:00 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
Wednesday, 02 Sep 2020 8:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
Wednesday, 02 Sep 2020 10:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
கணபதிபிள்ளை – கணவர்
Mobile : +1 416 893 5262
 
அஜந்தன் – மகன்
Mobile : +1 416 400 0773
 
சாருஜன் – மகன்
Mobile : +1 647 997 7278
 
பிரியா – பெறாமகள்
Mobile : +94 78 397 0747