Mai 7, 2024

துயர் பகிர்தல் திருமதி இந்திராதேவி செல்வராசா

திருமதி இந்திராதேவி செல்வராசா

தோற்றம்: 13 ஏப்ரல் 1952 – மறைவு: 23 ஜூன் 2020

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாவும், கொழும்புத்துறை சுவாமியார்வீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராதேவி செல்வராசா அவர்கள் 23-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சபாபதி லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் ஆசை மருமகளும்,
 
காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும்,
 
கோபி, எழில், சாரா, சீத்தா, சுரேக்கா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.  
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Friday, 26 Jun 2020 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
இறுதி ஆராதனை:-
Saturday, 27 Jun 2020 10:30 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தொடர்புகளுக்கு:-
சாரா – மகள்
Mobile : +1 647 203 7009
 
எழில் – மகள்
Mobile : +1 647 760 2218