Mai 8, 2024

எல்லையில் ஆளில்லா உளவு விமானத்தை இயக்க ஆரம்பித்துவிட்டது இந்தியா,

எல்லையில் ஆளில்லா உளவு விமானத்தை இயக்க ஆரம்பித்துவிட்டது இந்தியா, இது ஊடுருவலை தடுக்கும் சிறப்பு வகை விமானம்
இது இஸ்ரேலின் ஆக சிறந்த தயாரிப்பு, ஹெரான் என பெயரிடபட்ட அந்த ஆளில்லா விமானம் இஸ்ரேலின் முக்கிய ஆயுதங்களில் ஒன்று, தேவை ஏற்படின் அதில் ஆயுதத்தை ஏற்றி எங்கிருந்தும் தாக்கலாம்
பொதுவாக இம்மாதிரி நவீன வகைகளை இஸ்ரேல் வெளிநாட்டுக்கு வழங்காது, ஆனால் மோடி அரசு இஸ்ரேலுடன் செய்த பலவகை ஒப்பந்தம் இன்னும் சிலவகை ராஜதந்திரம் மூலம் அது இந்தியாவுக்கு வந்து எல்லையினை காக்கின்றது
இப்பொழுது ஒரு சந்தேகம் எழலாம், இதை ஏன் பாகிஸ்தான் எல்லையில் இந்தியா பறக்கவிடவில்லை என்பது அது
ஆம், அங்கு உள்ள கண்காணிப்பு வேறுமாதிரியானது, யுத்தகால கண்காணிப்ப் முற்றிலும் வேறுபட்டது
இப்பொழுது அறிவிக்கபடாத யுத்தத்தை சீனா மேல் தொடுத்துள்ள இந்தியா, கடும் பாதுகாப்பிலும் முன் எச்சரிக்கையிலும் இறங்கிவிட்டது..
ஹெரோன் வகைகள் எல்லையில் சுற்றுவது இந்தியாவிற்கு மிகபெரிய பலம் , கூடுதல் கண்காணிப்பு
ஜெய்ஹிந்த்
அறிவுசார் பதிவுகளின் முகபுத்தக நாயகன் ,