Mai 5, 2024

துயர் பகிர்தல் திருமதி விஜயலட்சுமி கனகரத்தினம்

திருமதி விஜயலட்சுமி கனகரத்தினம்

தோற்றம்: 22 ஜூலை 1926 – மறைவு: 14 ஜூன் 2020

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் பொற்பதி வீதியை வதிவிடமாகவும்,  கனடா Toronto வை வசிப்பிடமாகவும்  கொண்ட விஜயலட்சுமி கனகரத்தினம் அவர்கள் 14-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், 
சரவணமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற கனகரத்தினம்(சீனிதுரை) அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற சதா ரூபவதி(ராணி), சுலோசனா, தனேஷ்வரி(லலிதா), காலஞ்சென்ற உமாதேவி(உமா), காலஞ்சென்ற சிவகுமார், சாந்தகுமார்(சாந்தி- லண்டன்), நிரஞ்சனாதேவி(பவி), ராஜ்குமார், நிகிலா, ரவிக்குமார்(ரவி கானா), ரகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
காலஞ்சென்ற பொன்னையா, புவனேஸ்வரி, ஜெயலட்சுமி, நவரத்தினராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்  ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:-
17th Jun 2020 2:00 PM
 
பார்வைக்கு:-
Wednesday, 17 Jun 2020 2:00 PM – 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
Wednesday, 17 Jun 2020 3:00 PM – 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
Wednesday, 17 Jun 2020 4:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0
 
தொடர்புகளுக்கு:-
சாந்தகுமார்(சாந்தி) – மகன்
Mobile : +44 772 504 1192
 
லலிதா – மகள்
Mobile : +1 647 707 9776
 
ராஜ் – மகன்
Mobile : +1 416 509 4958
 
பவி – மகள்
Mobile : +1 416 752 3083
 
நிகிலா – மகள்
Mobile : +1 416 579 5130
 
ரவி கானா – மகன்
Mobile : +1 416 725 7284
 
ரகு – மகன்
Mobile : +1 416 720 7561