Mai 1, 2024

எம்.ஜி.ஆர். முதல் விஜய் வரை தமிழ் நடிகர்களின் 50வது திரைப்படங்கள்..!!!

நம் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக இருந்து மறைந்த எம்.ஜி.ஆர், சிவாஜியில் இருந்து தற்போது உள்ள நடிகர்கள் விஜய், அஜித், விக்ரம் வரை முன்னணி தமிழ் நடிகர்களின் 50வது படங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. எம்.ஜி.ஆர் = நல்லவன் வாழ்வான்

2. சிவாஜி = சாரங்கதரா

3. கமல் ஹாசன் = மோகம் முப்பது வருஷம்

4. ரஜினிகாந்த் = டைகர்

5. விஜயகாந்த் = நிதியின் மறுப்பக்கம்

6. சத்யராஜ் = அர்த்தமுள்ள ஆசைகள்

7. கார்த்தி = பரிசம் போட்டாச்சு

8. அர்ஜுன் = கூலி

9. முரளி = என்றும் அன்புடன்

10. சரத்குமார் = தசரதன்

11. விக்ரம் = ஐ

12. அஜித் = மங்காத்தா

13. விஜய் = சுறா