April 28, 2024

தல அஜித்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்த தளபதி விஜய்.!!

நேற்று மாலை தளபதி விஜய்யின் பிறந்தநாளுக்காக Common Dp என புகைப்படம் ஒன்றை 20+ மேற்பட்ட தமிழ் திரையுலக பிரபலங்கள் டுவிட்டரில் வெளியிட்டனர்.

மேலும் அந்த Common Dp புகைப்படம் டுவிட்டரில் மிகவும் வைரலானது. ஆம் நேற்றில் இருந்து தற்போது வரை 5 மில்லியன் டுவிட்ஸ்களை பெற்று மா பெரும் சாதனை செய்து தல அஜித்தின் Common Dp புகைப்படம் செய்தாகி சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளது.