Mai 3, 2024

திருமதி இராசநாயகம் உதயமாலா

திருமதி இராசநாயகம் உதயமாலா

(ஆசிரியை)

தோற்றம்: 15 நவம்பர் 1967 – மறைவு: 05 ஜூன் 2020

சுன்னாகம் ஐயனார் கோவிலடியை பிறப்பிடமாகவும்,பிரான்ஸ்(France) நாட்டைப் வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிரியை திருமதி இராசநாயகம் உதயமாலா(உதயா) அவர்கள் 05-06- 2020ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

                             திருமதி இராசநாயகம் உதயமாலா அவர்களின் வித்துடல் பார்வைக்கு

H pital Andre Mignot,

177 Rue de Versailes

78150 Le Chesnay Chambre Mortualre

 மேற்படி முகவரியில்
07-06-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம்
09.06.2020ம் திகதி செய்வாய்கிழமை வரை
தினமும் மதியம்
14.00 மணியில் இருந்து
15.30 மணி வரை
இறுதி வணக்கம்  செலுத்துவதற்காக வைக்கப்படும் என்பதை உற்றார்,
உறவினர் மற்றும் நண்பர்கள்
அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்
குறிப்பு
இறுதி தகனம் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
 
 தொடர்புகளுக்கு:-
 
 முரளிகரன்(தம்பி,London):- + 44 751 962 8968
சபா(மைத்துனர்,France):- + 33 62 114 6765
ராசு(France):- +33 76 967 7523
விஜி(தங்கை,Swiss):-  +41 78 66 4778
ஜெயந்தன்(மருமகன்,France):- +33 64 351 5502
பெரியாம்பி(தம்பி):- +94 778953460
சுகிர்(தம்பி,Sri Lanka)-+94 77 155 3177
தயாளன்(மைத்துனர்,France):- +33 65 273 6059
கண்ணன்:- 06-52 41 50 46
 
தகவல்:-
 குடும்பத்தினரும் மற்றும்
சுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ் செயற்குழு
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி