Januar 10, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

திலீபனின் நினைவேந்தல் நல்லூரில் ஆரம்பம்!

தியாகி திலீபனின் நினைவேந்தல் நல்லூரில் இன்று வியாழக்கிழமை ஆரம்பித்துள்ளது.பெருமளவில் மக்கள் திரண்டு நினைவேந்தலில் பங்கெடுத்துள்ளனர். இதனிடையே  நினைவேந்தல் நிகழ்வுகளில் கட்சி அரசியலை கலந்து அவற்றின் புனிதத்தை மாசுபடுத்த வேண்டாம்...

இன அழிப்புக்கு எதிரான நீதியை வாய்விட்டு கேட்கின்றோம் – தமிழ் இன அழிப்புக்கு எதிரான ஈ கூட்டமைப்பு

அனைவருக்கும் வணக்கம்  முதன் முறையாக நாங்கள் தாயகத்திலிருந்து வருகை தந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 51 வது கூட்டத்தொடரில் தமிழ் இன அழிப்புக்கு எதிரான...

உயிர்த்த ஞாயிறு:நட்ட ஈடு மூலம் வாய் மூட முயற்சி!

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து தங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள 107 வழக்குகளை தள்ளுபடி...

இலங்கை:அடுத்த ஆண்டில் தேர்தலாம்

இலங்கையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலிற்காக அடுத்த ஆண்டு மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னதாக வாக்கெடுப்பு நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஓராண்டுக்கு...

நவீன் .சுதன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 15.09.2022

12 Monaten ago tamilan யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் திரு திருமதி சுதன் தம்பதிகளின் செல்வப் புதல்வன்  நவீன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா ,அம்மா...

கைலைமலை நாதன் (நாதன்) J.A.சேகரன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 15.09.2022

சுவிஸ் லீஸ் இளம் நட்ச்சத்திர விளையாட்டுக்கழக பொருளாளர் திரு .கைலைமலை நாதன் (நாதன்) அவர்கள் 5.09.20 இன்று பிறந்தநாள் தனை குடும்பத்தார்களுடனும், உற்றார், உறவுகள்,க நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார்...

பூநகரியில் பெற்றோரும் உண்ணாவிரதத்தில்!

சிறைகளில் உண்ணாவிரத போராட்டத்தை தொடரும் தமது பிள்ளைகளிற்கு ஆதரவாக பெற்றோரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர். பூநகரி முட்கொம்பன் பகுதியிலுள்ள தங்களது வீடுகளில் குடும்பங்கள் இணைத்து...

ஐ.நாவுக்கு 13ஐ காவிக்கொண்டு வரவேண்டாம் – ரெலோ சுரேந்திரனை நோக்கிய கேள்விக்கணை

ஐ.நா நீதி கேட்டு வந்தநீங்கள் இங்கே 13ஜ தூக்கிக்கொண்டு வரவேண்டாம் என்று ரெலொ அமைப்பின் பேச்சாளர் குருசாமி சுரோந்தினை நோக்கி ஜெனீவா முருகதாசன் திடலில் வைத்து கேள்விக்...

நம்பிக்கை இருக்கிறது – கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை குறித்து நம்பிக்கையுடன் உள்ளதாக சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.  சர்வதேச அபிவிருத்திக்கான நிலையத்தின் தலைவர்...

ஆசிரியர்களிற்கு விடுமுறை கிடையாது!

இலங்கையில்  அரச ஊழியர்களுக்கு ஐந்தாண்டு ஊதிய விடுப்பு இல்லாத சுற்றறிக்கையானது ஆசிரியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பிரிவுகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீண்ட...

ஆட்சிகள் மாறினாலும் நிலைப்பாடு மாறாதாம்!

இலங்கையின் பிரச்சினைகள் குறித்து முன்வைக்கப்படும் வெளியக பொறிமுறையானது, இலங்கைக்கும்  அரசியலமைப்புக்கும் முரணான விடயமாகும் என தெரிவித்த அரசாங்கத்தின் பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரண,  தேசிய...

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்தவேண்டும் – கனேடியப் பிரமரிடம் தமிழ் அமைப்புகள் வலியுறுத்து

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் என கனடாவின் பல அமைப்புகளும்...

ஐ.நாவில் இனப்படுகொலை குறித்து மௌனம்: ஏமாற்றம் அளிக்கிறது: மருத்துவர் ராமதாஸ்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து இந்தியா எதுவும் பேசாததற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்....

6 ஆயிரம் சதுரகிலோ மீற்றர் உக்ரைன் வசம்! ரஷ்ய வீரர்கள் பலர் கைது!

ரஷ்யா கைப்பற்றிய 6 ஆயிரம் சதுர கி.மீ. (2,320 சதுர மைல்கள்) பகுதிகள் மீட்கப்பட்டு உள்ளன என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ஜெலன்ஸ்கி கூறும்போது, வடகிழக்கு...

இலங்கையை சீனா காப்பாற்றும்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு பலமான ஆதரவை வழங்கும் என ஐ.நா.விற்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித...

கோத்தாவின் பேனா:20 இலட்சமாம்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையில் இருக்கும் பேனா வெறும் பார்வைக்கு சாதாரண ஒரு பேனாவாகத் தெரியும் , ஆனால் இந்த பேனாவுக்குப் பின்னால் யாருக்கும்...

இலங்கையில் நடைபெற்றதை இனப் படுகொலையாகத்தான் பார்க்கவேண்டும் – ஜெனீவாவில் தமிழர் தரப்பு

இன்று திங்கட்கிழமை 12ஆம் திகதி ஜெனிவாவில் உள்ள ஐ. நா மனித உரிமை சபையின் முன் அமைத்துள்ள முருகதாசன் திடலிலே மதியம் 2 மணி 30 நிமிடத்திற்கு...

செல்வத்துரை செல்வகுமாரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து .13.09.2022

யேர்மனி ராட்டிங்கன் நகரில்வாழ்ந்துவரும் செல்வத்துரை செல்வகுமாரன் இன்று 70ஆவது அகவை நிறைவைக்காணும் இவர்முன்னாள் ராட்டிங்கன் புனரமைப்பு ஒன்றியத்தலைவரும்,உ. த. ப. இயக்க உறுப்பினரும், சமூக, ஆன்மீகத் தொண்டரும்,...

திருமதி :சாந்தினி லம்போதரன் அவர்களின் பிறந்தநாள்.13.09.2022

யேர்மனி பீலபிட் நகரில் வாழ்ந்துவரும் திருமதி :சாந்தினி லம்போதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து .13.09.2022 இன்று அவர்களின் இல்லத்தில் கணவன் பிள்ளைகளுடன் கொண்டாடுகின்றார் உற்றார் உறவுகளுடன் கொண்டாடும் இவ்வேளை...

சிவகுமார் திஷானவி அவர்களின் வாழ்த்துக்கள்.13.09.2022

லண்டனில் வாழ்ந்துவரும் லண்டன் சிவா தம்பதிகளின் சொல்வப் புதல்வி திஷா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,  உற்றார், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் . இவர் வாழ்வில் சிறந்தோங்கவும்நினைத்தது...

மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் – நடா அல் நஷிப்

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 51வது வழக்கமான அமர்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான...

ரஷ்யாவிடம் வீழ்ந்த 3000 சதுர கிலோ மீற்றர் நிலங்கை மீண்டும் கைப்பற்றியது உக்ரைன் படைகள்!!

உக்ரைனில் கிழக்கு பகுதியில் ரஷ்யா வசம் வீழ்ந்த முக்கிய நகரங்களை உக்ரைன் படைகள் மீட்டன. இதையடுத்து அங்கிருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...